Latest Posts
Browsing Category "tab inbox"

ஜிமெயிலில் புதிய Tab Inbox வசதி..!

- Wednesday, July 17, 2013 No Comments
Google அளிக்கும் மிகச்சிறந்த இலவச சேவைகளில் ஒன்று Gmail. அந்த ஜிமெயிலில் சமீப காலமாக சில புதிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறோம். 

இன்று காலையில் நான் ஜிமெயிலை திறக்கும்போது புதிய பாப் செய்தி ஒன்று தோன்றியது. அதில் புதியதாக டேப் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை காண்பித்தது. அதுபற்றிய கூடுதல் தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்.