Latest Posts
Browsing Category "apple iPhone 5"

iPhone 5 சிறப்பம்சங்கள் !

- Tuesday, September 17, 2013 No Comments
ஸ்மார்ட்போன்களில் தமிழை நேரடியாக பயன்படுத்த முடியாத நிலைதான் இருந்தது. ஏதாவது ஒரு தமிழ் மென்பொருளைப் பயன்படுத்திதான் ஸ்மார்ட்போன்களில் தமிழைப் பயன்படுத்தி வந்தோம். இப்பொழுது ஆப்பிள் நிறுவனம் (Apple smartphone company) புதிதாக வெளியிட்டுள்ள ஐபோன் 5 ல் தமிழை நேரடியாக பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

tamil-smartphone-iphone5