Latest Posts
Browsing Category "JIO"

ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு 3 மடங்கு கேஷ்பேக் சலுகை: ரிலையன்ஸ் அறிவிப்பு

- Thursday, November 09, 2017 No Comments
ரூ.399 முதல் அதற்கு அதிகமாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ரீசார்ஜுக்கும் ரூ.2,599 வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

reliance jio cashback

image credit : google.com

அமேசான் பே, ஆக்சிஸ் பே, ஃப்ரீசார்ஜ், மொபிக்விக், பேடிஎம் மற்றும் போன்பே ஆகிய இ-வாலட்டுகள் மூலமாக மேற்கொள்ளப்படும் ரீசார்ஜுகளுக்கு ரூ.300 கேஷ்பேக் சலுகை உடனடியாக வழங்கப்படும்.

இந்த ஜியோ பிரைம் சலுகை நவம்பர் 10 முதல் 25-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வழங்கப்படும்.

இந்த ஜியோ கேஷ்பேக் சலுகையில் 3 பிரிவுகள் இருக்கின்றன.

1. ரூ.400 (ரூ. 50 x 8) மதிப்பிலான ஜியோ கேஷ்பேக் நவம்பர் 15 முதல் மைஜியோ-வில் கிடைக்கப்பெறும்.

2. மேலே குறிப்பிட்ட இ- வேலட்களில், அதற்கான கேஷ்பேக் உடனடியாக வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும்.

3. இ-காமர்ஸ் வவுச்சர்கள் நவம்பர் 20-ம் தேதி முதல் கிடைக்கப்பெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ பிரைம் என்பது ஜியோ வாடிக்கையாளர்கள், ஒரு முறை ஆண்டு உறுப்பினருக்கான தொகை (one- time annual membership) ரூ.99-ஐ செலுத்தி ஜியோ பிரைம் உறுப்பினர் ஆவதாகும்.

ஜியோ வேகம் அதிகரிக்க டிப்ஸ் (வீடியோ)

- Thursday, January 26, 2017 No Comments
இலவசமாக இன்டர்நெட் சேவையை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ 4G அளவற்ற பயன்பாட்டை வழங்கி வந்த்து. அதன் பிறகு, தற்பொழுது அது 1GB என்ற அளவில் குறைக்கப்பட்டது. 1GB க்கு பிறகும் ஜியோ ஸ்பீடை எப்படி அதிகரிப்பது என்பது குறித்த விளக்கங்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து பயன்பெறவும்.
Tags: ஜியோ, ரிலையன்ஸ், JIO, Jio 4G, Jio speed unlimited, how to , how to increase jio 4g, Reliance 4G Jio, Jio sim, jio internet, jio 4g internet speed, tricks to increase jio speed.