Latest Posts
Browsing Category "Free softwares"

உங்கள் கம்ப்யூட்டர் Fast ஆக StartUp ஆவதற்கு மென்பொருள்

- Friday, January 17, 2014
கம்ப்யூட்டர் மெதுவாக தொடங்குவதை யாருமே விரும்பமாட்டார்கள். கம்ப்யூட்டர் ஸ்டார்ட்அப் ஆவதற்கு சில நேரங்களில் அதிக நேரத்தினை எடுத்துக்கொள்ளும். இதுபோல் நடப்பது பலருக்கும் கோபத்தை, எரிச்சலை உண்டாக்கும்.

அடிக்கடி இப்படி தொடர்ந்தால் கம்ப்யூட்டர் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்று மிக மெதுவாக ஸ்டார்ட்அப் ஆகும் கணனிகளை வேகமாக ஸ்டார்ட்அப் ஆகச்செய்வதற்கு பயன்படுகிறது  MalwareBytes என்ற சிறிய மென்பொருள்.

இந்த மென்பொருள் மிக விரைவாக கம்ப்யூட்டரை Startup செய்கிறது. தேவையற்ற அப்ளிகேஷன்களை Elimination செய்து, கம்ப்யூட்டர் இயங்குவதற்கு தேவையான அடிப்படை புரோகிராம்களை மட்டும் இயங்கச் செய்கிறது.

free-software-for-quick-startup-pc

கணினியில் உள்ள அனைத்து மென்பொருள்களின் License Key க்களை கண்டறிய பயன்படும் மென்பொருள்

- Thursday, April 04, 2013 No Comments
கணினியில் சில சமயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மென்பொருட்களை நிறுவிப் பயன்படுத்திக்கொண்டிருப்போம். அவ்வாறு பயன்படுத்திக்கொண்டிருக்கும் மென்பொருள்களின் அனைத்து லைசென்ஸ் கீகளையும் நான் அறிந்து வைத்து பாதுகாப்பது  நல்லது.

காரணம் என்றாவது ஒருநாள் உங்களுடைய நண்பர்களின் கணினிக்கோ, அல்லது உங்களுடைய வேறொரு கணிக்கோ அம்மென்பொருள் தேவைப்படும் பட்சத்தில், அதை நிறுவும்பொழுது மென்பொருளுக்கான Software License Key கிடைக்காமல் தடுமாறுவோம்.

விண்டோஸ் 8 க்கான மிகச்சிறந்த ஆடியோ பிளேயர் முற்றிலும் இலவசமாக..!

- Monday, April 01, 2013 No Comments
Suitable Audio Player for Windows 8

Microsoft- அடுத்தக் கட்ட புத்தம் புதிய படைப்புத்தான் Windows 8. பல்வேறுப்பட்ட நிறுவனங்களுடன் போட்டியிட்டு, தனது தரத்தை, நம்பகத்தன்மையை நிலை நிறுத்தவும், புத்தம் புதிய உத்திகளைக் கையாண்டு, புதிய தொழில்நுட்ப வளர்ச்சியை முன் வைக்கும் விதமாகவும் வெளியிடப்பட்ட படைப்பே மைக்ரோசாப்ட்ன் விண்டோஸ் 8 ஆகும். 

பல்வேறுப்பட்ட சிறப்புகளைக்கொண்ட Micro soft Windows 8 இயங்குதளத்திற்கு ஏற்ற ஒரு மிகச்சிறந்த Audio Player Software - AIMP3 AUDIO PLAYER

Suitable Audio Player for Windows 8


4K, HD வீடியோக்களை டவுன்லோட் செய்து, கன்வர்ட் செய்திட உதவும் மென்பொருள்

- Thursday, March 28, 2013
Joboshare Video Converter is an easy-to-use, fast and stable video converter tools which designed to meet all your needs of convert between various video and audio file formats such as convert AVI to MPEG, WMV to AVI, WMV to MPEG or H.

264/AVC video, convert AVI files to iPod formats, etc. Joboshare Video Converter supports almost all popular video formats, such as AVI, MPEG, WMV, DivX, MP4, H.

best video converter


264/MPEG-4 AVC, RM, MOV, XviD, 3GP, FLV, VOB (the video format used in DVD), DAT (the video format used in VCD, SVCD), and so on. It also supports audio formats including MP2, MP3, WMA, WAV, RA, M4A, AAC, AC3, OGG, etc.

It supports playback on most popular players including iPod, iPhone, Apple TV, Zune, PSP, Pocket PC, Creative Zen, and Archos and so on. Enjoy your favorite video clips on any devices!

1. Support almost all popular video formats It's an all-in-one video converter including 3GP Video Converter, iPod Video Converter, PSP Video Converter, Zune Video Converter, AVI MPEG Converter, MP4 Video Converter, MOV Converter, MKV to MPEG converter, etc.
2. Extract audio from video files
3. Convert video to All players
4. Super fast H. 264 video decoding and encoding. Support H. 264/AVC video format, PSP H.
264/MPEG-4 AVC encoding/decoding, PSP H. 264/AVC Video (480x272) (*. mp4). 
5. Convert any clip or segment It allows users to choose start point and duration at will.
6. Trim movie length
7. Support preview before conversion
8. Users can choose to preview the input files before conversion. 
9. High ripping speed, support Dual-core or Multi-core processor.
10. Pause, stop and continue video conversion whenever you like. 
11. Simple GUI and very EASY to use. 
12. Batch conversion of a list of files. 
13. Excellent output quality.

https://joboshare-video-converter.en.softonic.com/Download JOBSHARE Video Converter

வேண்டாத இணையத்தளங்களை தடுத்து நிறுத்த உதவிடும் மென்பொருள்

- Wednesday, March 27, 2013 No Comments
Website Blocking Software - The Web Blocker

வணக்கம் நண்பர்களே..!

இன்று தொழில்நுட்ப வளர்ச்சியில் அதிக பங்கு வகிப்பது கணினியும், இணையமும் என்றால் அது மிகையில்லை.

எந்தளவிற்கு கணினியும், இணையமும் இணைந்து நமக்கு நன்மை விளைவிக்கிறதோ, அந்தளவிற்கு தீங்கும் அதில் உள்ளது என்பதை நாம் மறுக்கவியலாது.
the web blocker - website blocking software

கோப்புகளை சி.டி.யில் பதிவு செய்ய இலவச மென்பொருள்

- Monday, January 14, 2013 No Comments

கோப்புகளை சிடியில் பதிவு செய்ய இந்த மென்பொருள் மிக எளிமையானதாக இருக்கிறது.  பொதுவாக நாம் பயன்படுத்தும் Nero Burining Software ஆனது சுலபமானதாக இருப்பினும், அதைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே எளிமையாக இருக்கும்.

ஆனால் இந்த மென்பொருளானது புதியவர்கள் கூட சுலபமாக பயன்படுத்த முடியும். User Friendly Software ஆன இந்த மென்பொருள் 5 MB அளவே உள்ளது.

புதிய MS-Office 2013 இலவசமாக தரவிறக்கம் செய்ய...

- Friday, July 20, 2012 4 Comments

வணக்கம் நண்பர்களே..!

Microsoft நிறுவனம் தனது புதிய MS-Office 2013 -ஐ தற்போது பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு Customer Previewவை வழங்கியுள்ளது.

இந்த புதிய MS-Office 2013 நீங்கள் பயன்படுத்த விரும்பினால் உங்களுக்கு மைக்ரோசாப்டின் Hotmail மின்னஞ்சல் கணக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

கணினியை காக்கும் காவலன் Deep Freeze software...

- Wednesday, June 20, 2012 7 Comments
நண்பர்களே உங்கள் கணினியை பாதுகாக்க நீங்கள் எத்தனையோ வழிமுறைகளை கையாண்டிருப்பீர்கள்.
Anti virus நிறுவுதல், C Cleaner போன்ற மென்பொருள்களை நிறுவிப் பாதுகாத்து வந்திருப்பீர்கள்.

சில நேரங்களில் அதையும் மீறி ஏதேனும் ஒரு வகையில் உங்கள் கணினி வைரசால் பாதிக்கப்பட்டு இயங்காமல் போய்விடும். சில நேரங்களில் அப்படியே அல்லது வைரஸ் தாக்கம் வந்துவிடும். பாதுகாப்பாக இருந்தும் கூட உங்கள் கணினியை நீங்கள் ஒரு சில சமயம் வைரஸ் தாக்கத்திலிருந்து தடுப்பது கடினம்.

ஒரே கிளிக்கில் தொடர் கட்டுரையைப் படிக்க...!!!

- Wednesday, June 06, 2012 2 Comments


print what you like dot com for print only article without images and adsவணக்கம் அன்புள்ளம் கொண்ட நண்பர்களே...!!! ஒரே கிளிக்கில் நீங்கள் விரும்பும் கட்டுரைகளை முழுவதும் படிக்க முடியும். இதை விவரிப்பதுதான் இப்பதிவு...

இணையத்தில் பல்வேறு வசதிகள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்ததான் நமக்கு நேரமில்லை.. அல்லது தெரியவில்லை.. உதாரணமாக ஒருஅற்புதமான இணையத்தளத்தைப் பார்வையிடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அவற்றில் உள்ள கட்டுரைகள் பல பகுதிகளாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு நான்கைந்து பத்திகள்(paragraph) முடிந்ததும் அடுத்தப் பக்கம் செல்ல next page என்றொரு இணைப்புக் கொடுத்திருப்பார்கள். அந்தக் கட்டுரையானது ஒரு பத்து பக்கம் கொண்டதாக இருப்பின் அவற்றை பத்து பக்கங்களாக பிரித்து அவற்றிற்கான இணைப்பையும் வழங்கியிருப்பார்கள்.

வீடியோக்களுக்கான தேடியந்திரம்(Video search Engines)

- Friday, June 01, 2012 No Comments
வீடியோவைப் பார்த்து ரசிக்க இன்று இணையத்தில் ஏகப்பட்ட தளங்கள் இருக்கின்றன. குறிப்பாக சொல்வதென்றால் ்கூகிளின் youtube தளம். அதேபோல சமூக தளங்களான FACE BOOK , GOOGLE PLUS, ORKUT,போன்ற தளங்களின் நண்பர்களின் உபயத்தில் நிறைய வீடியோக்களைப் பார்த்து மகிழ்கிறோம். இவ்வாறு வீடியோக்களை பார்வையிட இணையம் நமக்கு கைகட்டி சேவை செய்கிறது.

www.viirl.comஇன்று நாம் காணப்போகும் இந்த தளமும் அந்தப் பணியைச் செய்கிறது. யூடியூபில் கொட்டிக்கிடக்கும் வீடீயோக்களை வகை வாரியாகப் பிரித்து, நமது தேடல்களுக்குத் தகுந்தவாறு வீடியோக்களைத் தேடி தருகிறது. இது சிறந்த Video search Engine தளமாக செயல்படுகிறது. வீடியோ கண்டுபிடிப்பு இயந்திரம் என தன்னை பெருமையாக அழைத்துக்கொள்கிறது இத்தளம். தளத்தின் பெயர் வீர்ல்.

இலவச இணைய உலவிகள் தரவிறக்கம்

- Monday, May 21, 2012 5 Comments
வணக்கம் எனதினிய அன்பு நண்பர்களே..! இணைய உலவிகள் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். இதுகூடவா தெரியாது?.. என்கிறீர்களா? ம்ம்.. தெரியும். ஆனால் இணைய உலவிகள் எத்தனை உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா?. நாம் பெரும்பாலும் உபயோகிக்கும் உலவிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
Free internet browsers 
இணைய உலவிகளில் மிக முக்கியமானது என்று எடுத்துக்கொண்டால் Google chrome, firefox, மற்றும் internet explorer ஆகியவைகளைத்தான் குறிப்பிடுவோம் அல்லவா? இன்னும் ஒரு படி மேலே போய் கூடுதலாக ஒரு சில உலவிகளைப் பயன்படுத்தியிருப்போம். அவை Opera browser, safari, அதற்கு அடுத்து epic பிரௌசரை சொல்வோம்.

இவைகள் மட்டுமல்ல.. இன்னும் நிறைய இணைய உலவிகள் (Internet Browsers) இருக்கிறது. இவை எல்லாமே நமக்கு இலவசமாகவே கிடைக்கிறது. இவற்றையும் நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாமே...!


கீழே முக்கியமான எனக்குத் தெரிந்த இணைய உலவிகளையும் அதற்கான இணைப்பையும் பட்டியலிட்டு இருக்கிறேன். தேவையான உலவிகளை நீங்களே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திப் பாருங்கள். ஒவ்வொரு உலவியும் அதற்கென சிறப்பு வசிதிகளைக் கொண்டுள்ளது. இணைய உலவிகள் அனைத்துமே அடிப்படையில் ஒன்றுதான். ஒரு சில வசதிக்களைக் கொடுப்பதில் வேண்டுமானால் மாறுபடலாம். அவ்வளவே..!!

இதோ பட்டியல்...!

இந்தப் பட்டியலில் இன்டர்நெட் பிரௌசருக்கான லோகோ, அந்த உலவியின் பெயர். அதை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர், மற்றும் அது எந்தெந்த இயங்குதளங்களில் இயங்கும் என்பதை வரிசைமுறைப்படுத்தி கொடுத்திருக்கிறேன்.

LogoBrowser Name & DeveloperPlatform
Internet Explorer logoInternet Explorer
Microsoft Corporation
Download version 9
Internet Explorer for Windows
Firefox (also called Mozilla Firefox) logoFirefox (also called Mozilla Firefox)
Mozilla Corporation
Download version 9.0.1
Firefox (also called Mozilla Firefox) for WindowsFirefox (also called Mozilla Firefox) for MacintoshFirefox (also called Mozilla Firefox) for Unix/Linux
Chrome logoChrome Google
Download version 16.0.912.63
Chrome for WindowsChrome for MacintoshChrome for Unix/Linux
Safari logoSafari
Apple Inc.
Download version 5.1.2
Safari for WindowsSafari for Macintosh
Opera logoOpera
Opera Software ASA
Download version 11.60
Opera for WindowsOpera for MacintoshOpera for Unix/Linux
Netscape Navigator logoNetscape Navigator
Netscape Communications Corporation (now part of AOL)
Download version 9
Netscape Navigator for WindowsNetscape Navigator for MacintoshNetscape Navigator for Unix/Linux
Camino logoCamino
The Camino Project
Download version 2.1
Camino for Macintosh
SeaMonkey logoSeaMonkey
Mozilla Foundation
Download version 2.6.1
SeaMonkey for WindowsSeaMonkey for MacintoshSeaMonkey for Unix/Linux
K-Meleon logoK-Meleon
kmeleonbrowser.org
Download version 1.5.4
K-Meleon for Windows
Galeon logoGaleon
The GNOME team
Download version 2.0.7
Galeon for Unix/Linux
Konqueror logoKonqueror
Konqueror
Download version 4.7.4
Konqueror for WindowsKonqueror for MacintoshKonqueror for Unix/Linux
Maxthon Browser logoMaxthon Browser
Maxthon
Download version 3.3.3.1000
Maxthon Browser for Windows
Flock (web browser) logoFlock (web browser)
Flock, Inc.
Download version 3.5.0.4641
Flock (web browser) for Windows
Lunascape logoLunascape
Lunascape, Inc.
Download version 6.5.8
Lunascape for Windows
Amaya logoAmaya
W3C
Download version 11.3.1
Amaya for WindowsAmaya for MacintoshAmaya for Unix/Linux
iCab logoiCab
Alexander Clauss
Download version 4.8a
iCab for Macintosh
Midori logoMidori
TwoToasts.de
Download version 0.4.3
Midori for WindowsMidori for MacintoshMidori for Unix/Linux
uzbl logouzbl
uzbl
Download
uzbl for Unix/Linux
KidZui logoKidZui
KidZui, Inc
Download
KidZui for Windows
RockMelt logoRockMelt
RockMelt Inc.
Download version 0.9.72.615
RockMelt for WindowsRockMelt for Macintosh
Voyager logoVoyager
VaporWare
Download version 3.3.125
Other
Dillo Web Browser logoDillo Web Browser
Dillo
Download version 3.0.2
Dillo Web Browser for MacintoshDillo Web Browser for Unix/Linux
Slim Browser logoSlim Browser
FlashPeak
Download version 6.00.074
Slim Browser for Windows
KidRocket logoKidRocket
KidRocket.org
Download version 1.5.0.2
KidRocket for Windows
Epic logoEpic
Hidden Reflex
Download version 1.9
Epic for Windows
Iron Browser logoIron Browser
SRWare
Download version 16.0.950.0
Iron Browser for WindowsIron Browser for MacintoshIron Browser for Unix/Linux
GNU IceCat logoGNU IceCat
Free Software Foundation, Inc.
Download version 9.0.1
GNU IceCat for MacintoshGNU IceCat for Unix/Linux
Comodo Dragon logoComodo Dragon
Comodo
Download version 16.1.1
Comodo Dragon for Windows
OmniWeb logoOmniWeb
The Omni Group
Download version 5.11
OmniWeb for Macintosh
Crazy Browser logoCrazy Browser
Crazy Browser
Download version 3.10
Crazy Browser for Windows
Arora logoArora
Benjamin C. Meyer
Download version 0.11.0[1]
Arora for WindowsArora for MacintoshArora for Unix/Linux
ShenzBrowser logoShenzBrowser
Shenz International
Download version 1.1
ShenzBrowser for Windows
Swiftweasel logoSwiftweasel
The Swiftweasel Project
Download version 3.5.5
Swiftweasel for Unix/Linux
Enigma Browser logoEnigma Browser
Advanced Search Technologies, Inc.
Download
Enigma Browser for Windows
Kazehakase logoKazehakase
Kazehakase
Download version 0.5.8
Kazehakase for Unix/Linux
Shiira logoShiira
Shiira Project
Download version 2.3
Shiira for Macintosh
Avant Browser logoAvant Browser
Avant Force
Download version 2012 build 16
Avant Browser for Windows
Orca logoOrca
Avant Force
Download version 1.2 build 6
Orca for Windows
xB Browser logoxB Browser
XeroBank
Download version 3.9.10.24
xB Browser for Windows
Sleipnir  logoSleipnir 
Fenrir Inc.
Download version 3.0
Sleipnir  for WindowsSleipnir  for Macintosh
space time logospace time
space time
Download version 1.0.0.2
space time for Windows
Browse3D logoBrowse3D
Browse3D Corporation
Download version 3.5
Browse3D for Windows
Bitty Browser logoBitty Browser
Turnstyle
Download
Bitty Browser for WindowsBitty Browser for MacintoshBitty Browser for Unix/Linux
rekonq logorekonq
Andrea Diamantini
Download version 0.8.1
rekonq for Unix/Linux
Lobo Java Web Browser logoLobo Java Web Browser
The Lobo Project
Download version 0.98.4
Lobo Java Web Browser for WindowsLobo Java Web Browser for MacintoshLobo Java Web Browser for Unix/Linux
Elinks Text WWW Browser logoElinks Text WWW Browser
Elinks
Download version 0.11.7
Elinks Text WWW Browser for Unix/Linux
Epiphany logoEpiphany
Epiphany
Download version 3.2.2
Epiphany for MacintoshEpiphany for Unix/Linux
Grail logoGrail
CNRI
Download version 0.6
Grail for WindowsGrail for MacintoshGrail for Unix/Linux
Fluid logoFluid
Todd Ditchendorf
Download version 1.2
Fluid for Macintosh
Ibrowse logoIbrowse
Stefan Burstroem
Download version 2.4
Other
Lynx logoLynx
Thomas Dickey
Download version 2.8.8
Lynx for WindowsLynx for MacintoshLynx for Unix/Linux
The World Browser logoThe World Browser
Phoenix Studio
Download version 3.5.0.3
The World Browser for Windows
Classilla logoClassilla
Classilla
Download version 9.2.3
Classilla for Macintosh
TT logoTT
Tencent Holdings
Download version 4.8 (1000)
TT for Windows
Pink browser logoPink browser
Mind Vision Software (MVS)
Download version 1.0
Pink browser for Windows
NetSurf logoNetSurf
The NetSurf Developers
Download
NetSurf for MacintoshNetSurf for Unix/Linux
Nuke Browser logoNuke Browser
Nuke Tech
Download version 1.01
Nuke Browser for Windows
Acoo Browser logoAcoo Browser
Acoo Browser
Download version 1.98.744
Acoo Browser for Windows
Timberwolf logoTimberwolf
FriedenHQ
Download version Alpha 1
Other
Pale Moon logoPale Moon
Moonchild
Download
Pale Moon for Windows
WebPositive logoWebPositive
Ryan Leavengood
Download version r580
Other
Dooble logoDooble
Dooble
Download version 1.26.1
Dooble for WindowsDooble for MacintoshDooble for Unix/Linux
MenuBox logoMenuBox
Cloanto Corporation
Download version 5.1
MenuBox for Windows
Chromium logoChromium
Google
Download version 18.0.1001.0
Chromium for WindowsChromium for MacintoshChromium for Unix/Linux
Ultrabrowser logoUltrabrowser
Ultrabrowser.com Inc
Download version 11.0
Ultrabrowser for Windows
ZAC Browser logoZAC Browser
People CD Inc.
Download version 1.5
ZAC Browser for Windows
Kylo logoKylo
Hillcrest Labs
Download version 1.0.1.76141
Kylo for WindowsKylo for Macintosh
Swiftfox logoSwiftfox
Jason Halme
Download version 3.6.13
Swiftfox for Unix/Linux
morequick logomorequick
GreenBrowser
Download version 6.0.1002
morequick for Windows
TenFourFox logoTenFourFox
TenFourFox
Download version 9.0
TenFourFox for Macintosh
Wyzo media browser logoWyzo media browser
Radical Software Ltd.
Download version 3.6.4
Wyzo media browser for WindowsWyzo media browser for MacintoshWyzo media browser for Unix/Linux
xxxterm logoxxxterm
ConformalOpenSource
Download version 1.9.0
xxxterm for Unix/Linux
CometBird logoCometBird
CometBird
Download version 8.0
CometBird for Windows
QtWeb logoQtWeb
QtWeb.NET
Download version 3.7.3
QtWeb for WindowsQtWeb for MacintoshQtWeb for Unix/Linux
Deepnet Explorer logoDeepnet Explorer
Deepnet Security
Download version 1.5.3
Deepnet Explorer for Windows
இவை மட்டுமல்ல இன்னும் ஒரு சில இணைய உலவிகள் இருக்கின்றன. அது குறித்த விபரங்களை தெரிந்துகொள்ள இந்த சுட்டியை சொடுக்கவும்.

கடந்த பதிவான உங்கள் பதிவுகளுக்கு இலவச காப்பிரைட் பெறுவது எப்படி?என்ற பதிவைப் படித்துவிட்டீர்களா? இந்தப் பதிவில் உங்கள் தளத்தில் நீங்கள் சொந்தமாக எழுதிய பதிவுகளை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கான வழிமுறைகளைச் சொல்லி இருக்கிறேன். நன்றி.