Moto G LTE ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா விரைவில் தனது புதிய மாடல் Smartphone – ஐ வெளியிடவுள்ளது. Moto G LTE எனப் பெயரிடப்பட்டுள்ள இப்போனில் 1.2GHz Quad Core Snapdragon 400 Processor, மற்றும் 1GB RAM ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் ஆனது  4.5 அங்குல திரையகலம் மற்றும் 1280 x 720 Pixel Resolution உடைய Touch Screen – ஐ கொண்டுள்ளது. இதில் 5 மெகாபிக்சல்களை உடைய Rear Camera, மற்றும் … Read more