Latest Posts
Browsing Category "வீடியோ டவுன்லோட் சாப்ட்வேர்"

வீடியோக்களை விரைவாக டவுன்லோட் செய்ய - vdownloader

- Friday, August 17, 2012 2 Comments
வணக்கம் நண்பர்களே.. இணையத்தில் வீடியோ பார்ப்பது என்பது நமக்குப் பிடித்தமான செயல்தான். ஆனால் அவற்றை தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு நேரமிருக்கும்போது பார்த்தால் இன்னும் கூடுதல் வசதி கிடைக்கும். நான் நினைக்கும் நேரத்தில் போட்டுப் பார்த்துக்கொள்ளலாம். கல்வித் தொடர்புடைய வீடியோக்கள் (Education related videos) என்றால் அடிக்கடிப் பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கும் இதுபோன்ற வீடியோக்களை தரவிறக்கம் செய்து தந்து வீட்டிலிருக்கும் டி.வி. யில் DvD Player-லும் போட்டு காட்டலாம்.

youtube download software - vdownloader
வீடியோ டவுன்லோட் சாப்ட்வேர்