Latest Posts
Browsing Category "மொபைல்"

இனி ஸ்மார்ட்போனிலும் Windows 8 பயன்படுத்தலாம்...!

- Sunday, August 12, 2012 No Comments
வணக்கம் நண்பர்களே..! தொடர்ந்து தாங்கள் அளித்துவரும் ஆதரவிற்கு முதலில் என்னுடைய நன்றி..!

Smart Phone-லிலேயே இனி வரும் காலங்களில் Windows 8 -ஐப் பயன்படுத்த முடியும் என முன்னனி மொபைல் தயாரிப்பு நிறுவனமான Nokia தனது அறிக்கையில் கூறியுள்ளது.
nokia smartphone lumia 900-New
nokia smartphone lumia 900-New

Nokia நிறுவனத்தின் Galaxy Note ஸ்மார்ட் ்போனை இம்மாத இறுதியில் நிச்சயம் எதிர்பார்க்கலாம். அடுத்து வெளிவரும் iPhone செப்டம்பர் 12 ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.