Latest Posts
Browsing Category "தேடுதல் நுட்பம்"

கூகிள் தேட கற்றுக்கொள்வோம்...!

- Saturday, August 03, 2013 1 Comment
கூகிள் என்பதே தேடுவதற்காக, தேடிப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு இணையதளம்தான்.. இது செய்யும் ஜாலங்கள் எத்தனை எத்தனையோ...!

இங்கு ஜாலங்கள் என்ற வார்த்தை பயன்பாட்டை குறிக்கும். இது தரும் பயன்கள் ஏராளம்... என்றாலும் தேடுதலில்.. தேடு பொறி அமைத்து கொடுப்பதில்தான் தன்னுடைய இணையவழி பரவலில் காலூன்ற ஆரம்பித்தது எனலாம்.

தற்போதுள்ள நிலைமையில் தேடுதலுக்கென தனிப்பட்ட வகுப்பே எடுக்கலாம்.. கூகிள் தேடு இயந்திரத்தில் தேடும் முறைகள் பல்வேறு வகைகளாக பிரித்தளிக்கப்பட்டு உள்ளது. 
to-get-a-perfect-result-on-google-search-step-by-step-methods
[Chennai] Population என தேடிப் பெறப்பட்ட முடிவு இது.