தீயாய் பரவும் தல அஜீத் குடும்ப புகைப்படம் ! அப்படி என்னதான் அதுல இருக்கு? புகைப்படம் உள்ளே !! !

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருக்கும் தல அஜீத் எப்பொழுதுமே வித்தியாசமான செயல்களை செய்வதில் வல்லவர். தனக்கென இருந்த ரசிகர் மன்றத்தை களைத்துவிட்டு, அவரவர் பணிகளை செய்ய கட்டளையிட்டவர். மேலும் துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ் என தனக்குப்பிடித்த விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் காட்டி, சர்வதேச அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு, சில நேரங்களில் வெற்றிகளையும் பெற்று சாதிப்பவர். தான் நடித்த படத்தின் நாயகயினை காதலித்து திருமணம் செய்தவர்.

குடும்ப வாழ்வில் தனக்கென ஒரு பிரதான இடத்தை தக்க வைத்துக்கொண்டு ஒரு நல்ல தந்தையாக இருப்பவர். தனக்கு பிறந்த குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டு, வாழ்க்கையை இயல்பாக வாழ்பவர்.

மற்ற ஹீரோக்களைப் போல ரசிகர்களை வருடம் ஒருமுறை சந்திப்பதை வழக்கமாக கொள்ளாமல் இருப்பவர். இருந்தாலும், தான் பயணிக்கும்போது, தன்னைப் பார்க்க காத்திருக்கும் ரசிகர்களை ஏமாற்றாமல், அவர்களைச் சந்தித்து, அவர்களுடன் ஒரு போட்டோ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் அந்த வகையில் ரசிகர் ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் போட்டோ எடுத்ததை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வைரல் ஆக்கியிருந்தார்.

எந்த நேரத்தில் எவ்வளவு அவசரத்தில் இருந்தாலும், ரசிகர்களை தன்னைப் பார்த்துவிட்டால், அவர்களுக்கு ரெஸ்பான்ஸ் செய்யாமல் போவதில்லை. அந்த வகையில் தல ரசிகர்களுக்கு எப்பொழுதும் கொண்டாட்டம்தான். அந்த வகையில் “அஜீத்தின் குடும்ப போட்டோ” ஒன்றினை தற்பொழுது ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர். அந்த போட்டோ இதோ உங்களுக்காக.

thala ajith family photo

#அஜீத் #ரசிகர்கள் #தல #குடும்பபுகைப்படம்

Leave a Comment