பொது வெளியில் பிரபல நடிகையின் தங்கை செய்த அதிர்ச்சி செயல் ! ரசிகர்கள் வீடியோ எடுத்து வெளியீடு !

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் அறிமுகமாகி, பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை திவ்யா. இவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான். சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து இரண்டு படங்கள் நடித்து, சினிமா உலகில் தன்னுடைய பெயரையும் பதித்துக் கொண்டவர். தற்பொழுது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கும் ஸ்ரீ திவ்யாவிற்கு ஸ்ரீரம்யா என்ற தங்கை உண்டு.

இவர் தெலுங்கு சினிமாவில் நடித்து புகழ் பெற்றவர். தமிழ் சினிமாவில் ஓரீரு படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு தமிழில் யமுனா என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கும் வாய்ப்கள் இல்லாத நிலையில், தற்பொழுது பரபரப்பான வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

sri divya thangai video

பிரபல நடன இயக்குனருடன் அவர் ஜோடி சேர்ந்து கட்டியணைத்து நடனமாடிய வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அவர்கள் டான்ஸ் ஆடியதை பார்த்த ஆடியன்ஸ் ஒருவரே இவ்வாறான வீடியோவை பதிவாக்கி வெளியிடுள்ளார். வீடியோ இதோ.

Post a Comment

0 Comments