குஷ்புவின் மகளா இது? எவ்வளவு ஸ்லிம் ஆகிட்டார்.. ஆச்சர்யத்தில் வாய் பிளந்த ரசிகர்கள் !

இந்தியாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. 90 களில் தென்னிந்திய ரசிகர்களின் கணவுக் கன்னியாக இருந்தவர். இவர் டைரக்டர் சுந்தர் சி யை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனந்திகா, அவந்திகா என இரண்டு பெண்கள் உள்ளனர். செலிபிரிட்டியாக இருக்கும் இவர்களின் வாரிசுகள் மட்டும் வஞ்சகமில்லாமல் வளர்ந்து நின்றனர்.

kushboo with daughters


வருஷம் 16 படத்தில் சினிமா உலகில் கால் பதித்த குஷ்பூவிற்கு தொட்டதெல்லாம் துலங்கியது. அவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பிரபல கதாநாயகியாக வலம் வந்த அவர் தற்பொழுது பிரபல தொலைக்காட்சி ஒன்றின் தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்கள் தன் பக்கம் கவர்ந்து வைத்துள்ளார்.

இந்நிலையில் குஷ்புவின் இளையமகள், திடீரென உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக காணப்படுகிறார். ரசிகர்கள் குண்டு பாப்பா என கிண்டலடித்து வந்த நிலையில், நேற்று தன் பிறந்த நாளில் ட்விட்டர் ஒரு ஸ்லிம் போட்டை போட்டு அனைவரையும் ஆச்சர்யபட வைத்துள்ளார்.
படத்தைப் பார்த்த ரசிகர்கள் குஷ்புவின் இளைய மகள் அனந்திகாவா இது? என ஆச்சர்யத்தில் திக்கு முக்காடி போயுள்ளனர். 

Post a Comment

0 Comments