ட்விட்டரில் மோதிக்கொள்ளும் தமிழ் - தெலுங்கு சினிமா ரசிகர்கள் | காரணம் இதுதான் !

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மினி பாலிவுட் என்று தமிழ், தெலுங்கு திரை உலகை சொல்லலாம். இங்குதான் அதிக படங்கள் தயாரிக்கின்றனர். அப்படிப்பட்ட சினிமா துறையில் இப்போது ட்வெட்டரில் பெரும் பிரளயமே நடந்து கொண்டுள்ளது. தமிழ் - தெலுங்கு சினிமா ரசிகர்கள் ட்விட்டரில் அடித்துக்கொள்வதுதான் அது.

ட்விட்டரில் ஒரு தெலுங்கு ரசிகர் தமிழ் விஜய் நடித்த குஷி படத்தையும், தெலுங்கு பவன் கல்யாண் நடித்த குஷி படத்தையும் கம்பேர் செய்து ஒரு மீம் ஒன்றை பதிவேற்றினார். அதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கடுங்கோபமடைந்து ஒரு மீம் தயார் செய்து அதை ட்விட்டரில் டெரெண்ட் ஆக்கினர்.

tamil telugu twitter
அது பெரிய பிரச்னையாக உருவெடுத்து, இப்பொழுது தமிழ் & தெலுங்கு ரசிகர்கள் பிரச்னையாக ட்விட்டரில் உருவெடுத்திருக்கிறது. 

இதனையடுத்து நேற்று வெளியானா தெலுங்கு ரீமேக் அசுரன் (நாரப்பா) படத்தையும் ரசிகர்கள் ட்விட்டரில்  ட்ரோல் செய்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments