காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்கள் !

இன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் மாறுகின்றன. இதனால் நிறைய பிரச்சனைகள் உடலில் ஏற்படுகின்றன. ஆகவே பலர் ஆரோக்கியமான பழக்கங்கள் என்று அதனை கண்ட நேரங்களில் செய்கின்றனர்.

ஆனால் அவ்வாறு கண்ட நேரத்தில் செய்தால், எந்த ஒரு பலனும் இல்லை. மேலும் ஆரோக்கியமான பழக்கம் என்பது எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டிய நேரத்தில் செய்வது தான். அதைவிட்டு, மற்ற நேரங்களில் செய்தால், அந்த ஆரோக்கியமான செயல்கள் கூட, ஆரோக்கியமற்றது தான்.

உதாரணமாக, தூங்கினால் விரைவில் எழுவது நல்ல பழக்கம் தான். ஆனால் அதிகாலையில் எழுவது தான், காலையில் செய்யும் பழக்கங்களில் ஆரோக்கியமானது. இது போன்று சாப்பிடுவது, குளிப்பது என்று ஒருசில உள்ளன.

அத்தகைய செயல்களை சரியாக காலை வேளையில் செய்து வந்தால், வாழ்க்கையே மிகவும் ஆரோக்கியமாகவும், சூப்பராகவும் செல்லும். சரி, இப்போது காலையில் செய்ய வேண்டிய ஆரோக்கியமான செயல்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றுங்களேன்...

It is said that waking up early morning is a very healthy habit. But did you know that there is also a concept of morning habits. All things you do at the beginning of the day are considered as your morning habits. If you wake up late and sleepy, then it is an unhealthy morning habit that you have. Also, everything you do after you are awake till you leave for work falls under the category of your morning habits.

So if you bathe early morning, then it is a healthy habit. If you do not exercise in the morning, then it is a morning habit that you need to change. Everything you eat in the early hours also comes under the list of your morning habits. Beginning your day with black coffee and no breakfast is one of the worst morning habits that you can have.

Doing some light exercise followed by a partially heavy breakfast, then your habits are healthy. Here is a list of healthy morning habits that everyone should try to cultivate in their lives.


அதிகாலையில் எழுவது: அன்றைய தினமானது நன்கு ஆரோக்கியமானதாகவும், மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருக்க வேண்டுமெனில், அதற்கு முதலில் காலையில் சீக்கிரம் எழ வேண்டும். இதனால் உடல் நன்கு சுறுசுறுப்புடன் இருப்பதோடு, புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

Wake Up: Early If you have to cultivate morning habits at all, then firstly you have to wake up early. If you wake up just 15 minutes before leaving, you will end up doing nothing with your mornings.


தண்ணீர் குடிப்பது: குழந்தைகளைத் தவிர, மற்ற அனைவருக்கும் 6 முதல் 8 மணிநேர தூக்கம் மட்டும் போதுமானது. ஆனால் அதை விட்டு, நீண்ட நேரம் தூங்கிக் கொண்டு, அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் இருக்கக்கூடாது. ஏனெனில் ஆரோக்கியமான பழக்கங்களில் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்து, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதும் ஒன்று.

Drink Water: An average adult sleeps for at least 6 to 8 hours. So you will not be drinking water for a long duration during this time. Drinking water should be the first thing in the morning to flush out toxins.


யோகா: உடலை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் வைத்துக் கொள்ள தினமும் யோகா செய்ய வேண்டும். இதனால் உடல் எடை குறைவதோடு, மனமானது ரிலாஸ் அடைந்து, உடலையும், மனதையும் புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்கும்.

Practice Yoga Asanas: Doing yoga early in the morning helps you stay fit and also lose weight. In fact, even if you just do breathing exercises and meditate in the morning, it will help you focus your energy for the rest of the day.


எலுமிச்சை ஜூஸ்: உடலில் உள்ள கழிவுகள் காலையிலேயே வெளியேறாவிட்டால், பின் அந்த நாளானது அசௌகரியமானதாக இருக்கும். எனவே உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு, வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து, தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இதுவும் காலையில் செய்யும் ஆரோக்கிய பழக்கங்களில் ஒன்று.

Drink Warm Water: With Lemon & Honey If your bowels are not clear in the morning, you tend to be uncomfortable for the rest of the day. Drink lukewarm water mixed with lemon juice and honey. This drink cures constipation and keeps your bowel movements smooth.


உடற்பயிற்சி: காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதிலும் நடைப்பயிற்சி அல்லது ஜாக்கிங் போன்றவற்றை செய்ய வேண்டும். இல்லையெனில் ட்ரெட்மில் எனப்படும் ஜாக்கிங் செய்யும் இயந்திரத்தில் சிறிது நேரம் பயிற்சி செய்ய வேண்டும்.

Go For A Jog: You need to do some aerobic exercises in the morning to pump air into your lungs. To sweat it out, you can go for a morning walk, jog or run on the treadmill.


குளிப்பது: எப்போதும் காலையில் எழுந்ததும் குளித்துவிட வேண்டும். இதனால் உடலில் உள்ள சோர்வு நீங்கி, புத்துணர்வு கிடைக்கும். அதைவிட்டு, தாமதமாக குளித்தால், உடலில் உள்ள அழுக்குகள் நீங்குமே தவிர, புத்துணர்ச்சி கிடைக்காது.

Bathe In The Morning: Always bathe in the morning to clear your drowsiness and feel fresh. You may bathe later in the day but it never has the refreshing effect of bathing in the morning.ஜூஸ்: காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ போன்றவற்றை குடிப்பதற்கு பதிலாக, பழத்தை வைத்து ஜூஸ் போட்டு குளித்தால், உடலுக்கு நல்லது. அதைவிட்டு காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் பொருளானது மூளையை தூண்டி, உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

Have Juice: Instead Of Tea/Coffee Do not start your day with caffeine beverages like tea or coffee. It stimulates your brain but harms your body. Have fresh citrus juices instead of caffeine.காலை உணவு: ஒரு நாளைக்கு காலை உணவு தான் மிகவும் முக்கியம். ஏனெனில் நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதால், காலையில் நன்கு வயிறு நிறைய சாப்பிட்டாலும் எந்த ஒரு தவறும் இல்லை. மேலும் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. ஆகவே காலையில் ஓட்ஸ், சாண்ட்விச், பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை வயிறு நிறைய சாப்பிடலாம். இதுவும் ஒரு காலையில் செய்யக்கூடிய ஆரோக்கியமான பழக்கம் தான்.

Eat A Heavy Breakfast: Never skip your breakfast. It should be the heaviest meal of the day. You must have filling things like oats, sandwiches, cereals with fruits etc for breakfast.

Post a Comment

0 Comments