அஜீத் சார் படம்னா எப்படி வேணும்னாலும் நடிப்பேன் ! தெறிக்க விட்ட பிக்பாஸ் புகழ் நடிகை !

அல்டிமேட் ஸ்டார் அஜித் படத்தில் நடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. இன்று தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் தல படத்தில் ஒரு சின்ன ரோலாவது நடிக்க வேண்டும் என்பதுதான் தற்போது சினிமாவில் நுழையும் பல நடிகர்களின் ஆவலாக உள்ளது.  அப்படித்தான் அந்த பிக்பாஸ் புகழ் நடிகை ஜனனி ஐயர் கூறியுள்ளார். அவர் வாழ்நாள் லட்சியங்களில் இதுவும் ஒன்றாம்.

அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், எப்போதும் நான் கவர்ச்சியாக இன்டிமேட் சீன்களில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். ஆனால் தற்பொழுது ட்ரென்டில் உள்ள முன்னணி நடிகர்களுடன் அல்டிமேட் காமெடி படங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு அஜீத் சார் படமாக இருந்தால், நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பா நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அஜீத் சார் படத்தில் நடிப்பது தனது வாழ்நாள் கனவுகளில் ஒன்று எனவும், அவர் படத்தில் நடிக்க 2 நிமிடி நேர ரோல் என்றாலும் கூட பரவாயில்லை சம்பளமே வாங்காமல் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.


ajith janani iyerதற்பொழுது வரும் நடிகர்கள் அனைவருமே அஜீத் சார் படத்தில் ஒரு சீனாவது நடித்து விட்டால் போதும் என்ற லட்சியத்துடன் வருகிறார்கள். அல்டிமேட் ஸ்டார் அஜீத் தல என்றால் சும்மாவா? பல கோடி மக்கள் ரசிக்கும் நடிகர் அல்லவா? அதுதான் இந்த போட்டோ போட்டி நடிகர்களுக்கிடையே இருந்து கொண்டிருக்கிறது. 

Post a comment

0 Comments