திடீரென்று செம்பருத்தி TRP குறைந்தது. இதுதான் காரணமாம். அதிர்ச்சியில் Zee Tv !

தமிழகம் மட்டுமில்லாமல் உலகெங்கும் உள்ள தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்று வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்தது செம்பருத்தி தொலைக்காட்சி தொடர்.

Zee தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகி வரும் இத்தொடருக்கு பட்டிதொட்டி எங்கும் பெண்கள் ரசிகர்கள் பட்டாளங்கள் இருக்கின்றனர்.

சீரியலுக்காக, மற்ற வேலைகளை போட்டுவிட்டு குடும்பத்தோடு டிவி முன்பு உட்கார்ந்து பாரத்து விட்டுதான் மறுவேலை, சாப்பாடு எல்லாமே.

இந்நிலையில் திடீரென செம்பருத்தி தொடரின் TRP ரேட்டிங் குறைந்துள்ளது. இதற்கு காரணம் சன் டிவியில் வெளியாகும் நாயகி தொடர்தான்.

sempartuhi

இதற்கு முன்பு செம்பருத்தி தொடர் முதன்மை நிலையில் இருந்த்து.. திடீரென அத்தொடரின் டைரக்டர் மாறியது இதற்கு முக்கிய காரணமாக கூறுகின்றனர்.

சன் டிவி சீரியலை விஞ்சிய செம்பருத்தி தொடர் தற்பொழுது TRP ரெட்டிங் குறைந்ததை யடுத்து, Zee Tv மீண்டும் முதன்மை நிலைக்கு கொண்டு வர ஏற்பாடுகளை துரிதபடுத்தியுள்ளது. 

Post a Comment

0 Comments