பேஸ்புக்கில் அனுப்பிய தகவலை திரும்ப பெறும் வசதி !

Return Back to FB Message
Image Credit : Google.com

பேஸ்புக்கில் அனுப்பிய தகவல்களை திரும்ப பெறும் வசதியை மிக விரைவில் கொண்டு வரவிருப்பதாக அதன் நிறுவனர் மார்க் ஜூபெர்க தெரிவித்துள்ளார்.

வாட்சப், இன்ஸ்டாகிராமில் அனுப்பட்ட குறுந்தகவலை, பயனாளர் பார்க்காத வரையில் அழிக்க முடியும். அதுபோலவே இனி பேஸ்புக்கிலும் அந்த வசதி செயல்படுத்தப்படும் தகவல் வெளியாகியுள்ளது.

சோதனைக்காக மார்க் ஜூக்கர்பெர்க் அனுப்பிய குறுந்தகவல்கள் அழிக்கபட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வசதி தற்பொழுது Messenger செயலியில் Encrypted version ல் பயன்படுத்தப்படுகிறது. இதில் பயனாளர் குறிப்பிட்ட கால அளவை குறிப்பிட்டு குறுந்தகவல் அனுப்பினால், சரியான நேரத்தில் அந்த குறுந்தகவல் அழிந்துவிடும்.

மேலும் பேஸ்புக் செய்திகளை தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.

Tags: Facebook, Return Back to FB Message, FB New Features.

Post a comment

0 Comments