ஒரு காலத்தில் (?) வாழைப்பழம் போன்ற தோற்றத்தில் வளைந்த வடிவில் இருந்த நோக்கியா செல்போன்கள் பிரபலமாக இருந்தன.
அதன் பிறகு ஏற்பட்ட மாற்றங்களால் பல விதமான வடிவங்களில் செல்போன்கள் வெளிவந்தன.
அதனால் அத்தகைய போன்கள் வெளிவருவது நின்று போயின.
தற்பொழுது மீண்டும் நோக்கியா பிலிப் மாடல் மொபைல் போன்கள் வெளிவரவுள்ளது.
8110 ஜி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வகை மொபைல் போன்கள் ரூபாய் 6300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Image Credit : Nokia.com
இதில் இடம்பெற்றிருக்கும் உள்ளிருப்பு வசதிகள் :
- Snapdragon 205 dual-core processor
- 512 MB of LPDDR3 RAM
- 4 GB Internal Storage
- 1,500mAh battery
- 2.4-inch QVGA color display (320 x 240 pixels)
மேலும் இதில் Facebook, Twitter, Google Assistant, Google Maps, and iconic Snake game போன்ற வசதிகள் அனைத்தையும் அனுபவிக்க முடியும்.
Tags: Nokia 8110 4G Phone, Nokia Flip Cellphone, New Nokia 4G Phone, Nokia Phone Specification.
0 Comments
Comment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.