3000 ரூபாய் மதிப்புள்ள ஃபைல் மினிமைசர் மென்பொருள் இலவசம்

Update:  Offer Expired ... ! :(

FILEminimizer Office will help you to compress PowerPoint, Word and Excel files, and to reduce the file size by up to 98% using an intelligent office file compression software technique, which compresses pictures and objects preserving the original file format and quality. The optimized office files are then much smaller, safer and ideal for sharing and sending via email. Recipients don't need the software to edit or view the optimized files. Mailboxes, servers and networks are relieved and loading time is accelerated.

file minimizer office free download


பவர்பாய்ண்ட், எம்.எஸ்.ஆபீஸ் போன்ற ஆபிஸ் டாகுமெண்ட்களின் அளவை 90% மினிமைஸ் செய்து கொடுக்கும்  ஃபைல் மினிமைசர் ஆபிஸ் 7.0 மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.

இதைப் பெற நீங்கள் செய்வது ஒன்றுமில்லை. ஜஸ்ட் பேஸ்புக்கில் ஒரு ஷேர் செய்வது மட்டும்தான். பிறகு உங்களுக்கு அந்த மென்பொருள் இலவசமாக தரவிறக்கம் செய்ய கிடைக்கும்.

கீழுள்ள இணைப்பை கிளிக் செய்து மென்பொருளை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Download File Minimizer Office 7.0

எப்படி டவுன்லோட் செய்வது?


  • இணைப்பை கிளிக் செய்து அந்த பக்கத்தில் உள்ள டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும்.
  • ஒரு பாப்அப் விண்டோ தோன்றும். பிறகு பேஸ்புக் லைக் பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு டவுன்லோட் லிங்க் கிடைக்கும். அதை பயன்படுத்தி டவுன்லோட் செய்திடலாம்.
Update 17-02-2018: இந்த இணைப்பு தற்பொழுது காலாவதி ஆகிவிட்டது. தேவைபடுபவர்கள் கட்டணம் செலுத்தி குறிப்பிட்ட கட்டண சலுகையில் டவுன்லோட் செய்திடலாம்.

Tags: giveaway, free software, office file minimizer, file minimizer.

Post a Comment

0 Comments