இன்று "ஸ்மார்ட்போன்" என்று எடுத்துக் கொண்டால் அது "ஆன்ட்ராய்ட்" ஸ்மார்ட்போன் தான். அந்தளவிற்கு அனைவரின் கையிலும் இடம்பெற்று விட்டது. அதில் கொடுக்கப்படும் வசதிகள் மக்களை கவர்ந்துள்ளதால் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. 

features of mobile app


அப்படி என்னதான் அதில் உள்ளது? 

மனிதர்களுக்குத் தேவைப்படும் அன்றாட அவசிய தேவைகள் முதல் பொழுதுபோக்கிற்கு உதவும் ஆப்கள் வரை பல லட்சக்கணக்கான ஆப்கள் உருவாக்கப்பட்டு, ஆன்ட்ராய்டில் போனில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Weather, Health Report, Games, Internet என அனைவரையும் ஆன்ட்ராய்ட் போனிலேயே 24 மணி நேரமும் செலவழிக்கும்படியான அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

சற்றேறக்குறைய ஒரு மினி கம்ப்யூட்டரின் செயல்பாடுகளை மிக ஸ்மார்ட்டாக செய்கிறது. அதில் பயன்படுத்தப்படும் ஆப்கள் பற்றிய  INFOGRAPHIC இது.இதில் இயற்கை சீற்றங்களை முன்னறிவிப்பு செய்யக்கூடிய ஆப் பற்றி விளக்கமாக "InfoGraph" செய்திருக்கிறார்கள்.

மனிதன் இதயம் பற்றிய தகவல் தரும் "Heart Tracking" செயலி, முகத்தை ஸ்கேன் செய்து துல்லியமாக அடையாளம் சொல்லும் Person Detector ஆப் போன்றவை அபரிதமானவை.

The future is unpredictable and unknown. But, the best way to predict the future is to create it. And, when technology blends with the future, it throws some unbelievable surprises. No one had ever thought of shopping clothes by staying in the comfort of their house.

This was made possible by people who saw the future, who envisioned one, and hence, created one. While the mobile applications are the next big thing of this 21st century, it will certainly contribute to a better future.

Post a Comment

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.