5 மிகச்சிறந்த ஆன்ட்ராய்ட் கேம்ஸ் - 2017

வருட கடைசி ஆகிவிட்டாலே இதுபோன்ற புள்ளி விபரங்கள் வெளியிடப்படுவது இயல்புதான். இந்த ஆண்டின் மிகச்சிறந்த ஆன்ட்ராய் & டேப்ளட் கேம்ஸ்களாக இவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

best android games 2017


எப்படி சிறந்த கேம் என தேர்ந்தெடுக்கிறார்கள்?

அதிக எண்ணிக்கையில் டவுன்லோட் செய்யப்பட்டுள்ள அதிக நபர்களால் விளையாடப்பட்ட கணக்கின் அடிப்படையில் ஆண்டின் மிகச்சிறந்த கேம்ஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்த வகையில் முதலில் இடம்பெற்றுள்ள கேம்

1 Cat Quest

$5 என்ட்ரி பீஸ் கட்டினால் போதும். பிறகு கேமில் புகுந்து விளையாடலாம்.

best android game cat quest


Download Link : Cat Quest


2. Caves (Roguelike)

இது ஒரு மர்ம்மான கேம். விளையாட விளையாட சுவராஷ்யம் கூடி கொண்டே போகும்.

Caves Roguelike best android game


Download Link : Caves (Roguelike)

3. Flipping Legend

இதில் ப்ரீ கேம் விளையாடினால் கண்டிப்பாக அதில் விளம்பரங்கள் காண்பிக்கப்படும். 4$ ஒரு முறை கொடுத்து பெற்றுவிட்டால் போதும். விளம்பர இடையூறின்றி விளையாடி மகிழலாம்.

Flipping Legend best android game


Download Link : Flipping Legend

4. Monument Valley 2

விறுவிறுப்பு மிகுந்த இந்த கேம் டவுன்லோட் செய்திட 5$ கொடுத்துப் பெற வேண்டும்.

Monument Valley 2


Download Link : Monument Valley 2


5. Stranger Things: The Game

இது ஒரு அட்வென்சர் கேம்.

stranger things best game


Download Link : Stranger Things: The Game

இந்த வரிசையில் மேலும் சில கேம்ஸ் & டவுன்லோட் லிங்ஸ்
மேலும் சிறந்த  கேம்ஸ் உண்டு. ஒவ்வொரு விளையாட்டும் ஆன்ட்ராய்ட் போனில் மட்டுமே டவுன்லோட் செய்து விளையாட முடியும்.

Tags: Best android phone & Tablet Games, Best android games in this year, 2017 best android games.

Post a Comment

0 Comments