தெரியாமல் அழித்த ஃபைல்களை மீட்க ரெகுவா சாப்ட்வேர்

தெரியாமல் ரீசைக்கில் பின்னிலிருந்து அழித்த ஃபைல்களை மீட்க உதவுகிறது இந்த இலவச பயன்பாட்டு மென்பொருள். ரீசைக்கில் பின் மட்டுமல்ல... மெமரி கார்டு, MP3 Player போன்ற உபகரணங்களிலிருந்து "டெலீட்" செய்யப்பட்ட "பைல்களை"யும் இது மீட்டுத் தருகிறது.

file recover software

Recuva (pronounced "recover") is a freeware Windows utility that can help you to restore your files, which have been accidentally deleted from your computer. This includes files accidentally emptied from the Recycle bin as well as images and other files that have been deleted by user error from memory cards or external devices, such as MP3 players.

பயன்படுத்த மிக எளிமையான Interface - இடைமுகம் கொண்ட இந்த மென்பொருளில் பல வசதிகள் உள்ளன. 

image credit: filehippo.com

எப்படி அழித்த ஃபைல்களை ரெகவர் செய்வது?

சிம்பிள். மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளவும். 

1. Scan கிளிக் செய்யவும்.
2. மீட்க வேண்டிய ஃபைல்களை தேர்வு செய்யவும்.
3. Recover கொடுக்கவும்.

அவ்வளவுதான். 

இதில் ஃபைல் டைப் பில்டர் வசதி உண்டு. குறிப்பிட்ட வகை ஃபைல்களை மட்டும் Filter செய்து, அவற்றை பெற்றிடலாம். (உ.ம். Mp3 Files).

இதுபோன்று எண்ணற்ற ஃபைல் டைப்களை (File Type) "ரெகவர்" செய்திடலாம். 

டவுன்லோட் செய்ய சுட்டி: 


Post a comment

0 Comments