ஓபரா பிரௌசர் புதிய பதிப்பு டவுன்லோட் செய்திட

ஓபரா மினி பிரௌசர் மொபைல் போன்களில் ஒரு காலத்தில் அட்டகாசப்படுத்தியது. பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும். வேகமாகவும் இருக்கும். கம்ப்யூட்டர்களில் ஓபரா பிரௌசர் செயல்பாடு அற்புதமாக இருக்கும்.

latest version opera


தற்பொழுதும் ஓபரா பிரௌசர் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஃபயர் பாக்ஸ் பிரௌசருக்கு மாற்றாக இது செயல்படுகிறது.

டவுன்லோட் செய்ய சுட்டி:

Post a comment

0 Comments