வாட்சப் வெளியிடும் இமோஜிகள் !

வாட்சப் இதுவரை iOS இயங்குதளத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த Emojis பயனர்களுக்கு வழங்கி வந்தது.

தற்பொழுது வாட்சப்  தனக்கென புதிய எமோஜிகளை உருவாக்கி வெளியிட உள்ளது.

whatsapp will introduce new emoji

வாட்சப் புதிய பதிப்பில்  2.17.364 ல் புதிய இமோஜிக்கள் உள்ளடங்கியிருக்கும்.

தற்பொழுதுவரை இமோஜிக்கள் என்றால் Windows Mobile, Android, Blacberry, Symbinon போன்ற இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் முதல் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் வரை ஒரே வகையான இமோஜிக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால் பயனர்கள்  சலிப்படைந்திருப்பதனால் வாட்சப் தனது புதிய பதிப்பில் தனது பயனர்களுக்கென புதிய இமோஜிக்களை வெளியிட முடிவு செய்திருக்கிறது.

Post a comment

0 Comments