ரெட்டிட் இணையதளத்தில் வீடியோ அப்லோட் செய்திடும் வசதி !

பிரபலமான Reddit இணையதளத்தில் பதிவுகளின் இணைப்புகள் மட்டுமின்றி, வீடியோவை நேரடியாக அப்லோட் செய்திடலாம்.

இதற்கு முன்பு யூடியூப் போன்றவற்றின் URL களை மட்டுமே பதியும் வசதி இருந்தது. அந்த இணைப்பை கிளிக் செய்து அங்குள்ள வீடியோவை பார்க்க முடிந்தது.

தற்பொழுது உங்களிடம் உள்ள வீடியோவை நேரடியாக ரெட்டிட் இணையதளத்தில் அப்லோட் செய்து, மற்றவர்கள் பார்க்கும்படி செய்திடலாம்.

சுட்டி: Reddit Video Submission

சுட்டியை அழுத்தி ரெட்-இட் இணையதளத்தில் லாகின் செய்த பிறகு உங்களுடைய வீடியோவை அதில் அப்லோட் செய்திடலாம்.

Tags: Reddit, Video, Submission

Post a Comment

0 Comments