யூடூயூப் வீடியோ டவுன்லோட் செய்ய உதவும் மென்பொருள்

எளிதாக யூடியூப் வீடியோ டவுன்லோட் செய்திட பயன்படும் சிறந்த மென்பொருள் Free YouTube Download.

இந்த மென்பொருளில் வீடியோ டவுன்லோட் செய்வதோடு மட்டுமல்லாமல், அதை விரும்பிய  Format க்கு கன்வர்ட் செய்திடவும் முடியும்.

youtube download software

யூடியூப் வீடியோ இணையதளத்தில் உள்ள தனி வீடியோ முதல் Play List ல் இருக்கும் மொத்த வீடியோக்களையும் இதன்மூலம் டவுன்லோட் செய்திட முடியும்.

குறிப்பிட்ட சேனல்களில் உள்ள மொத்த வீடியோக்களை டவுன்லோட் செய்திடும் வசதியும் இதில் உண்டு.

இந்த மென்பொருள் கொண்டு வீடியோ டவுன்லோட் செய்து, தேவையானபோது ஆப்லைனில் பார்த்திடலாம். இதனால் இன்டர்நெட்டிற்கு ஆகும் செலவு மீதி ஆகும்.

இது ஒரு User Friendly மென்பொருள் என்பதால் பயன்படுத்துவதும் மிக எளிது.

டவுன்லோட் செய்ய சுட்டி: Download Free YouTube Downloader

IN English Review:

Free YouTube Download lets you download and convert YouTube videos, so you can watch them whenever you want, online or off. With a straightforward interface and a nice set of basic features, this program is a good option for users of all experience levels.

Tags: YouTube Video Download, Online Video Downloader, YouTube Video Converter.

Post a comment

0 Comments