இலவச ஸ்கேனர் மென்பொருள்

பேப்பர், கேமிரா போன்றவற்றிலுள்ள படங்கள் எழுத்துகளை ஸ்கேன் செய்திட உதவும் இலவச ஸ்கேனர் மென்பொருள் இது. பயன்படுத்துவது எளிது.

தொழில் ரீதியாக அன்றாடம் ஸ்கேனர் பயன்படுத்துபவர்களுக்கு கண்டிப்பாக இது உதவும். கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்திடலாம்.

easy scanner software

PDF, TIFF, PNG போன்ற பார்மட்டிகளில் இமேஜ்களை சேமித்திடலாம். ஹார்ட் டிஸ்க்கில் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாத குறைந்த அளவு உள்ள ஸ்கேனர் மென்பொருள் இது.

டவுன்லோட் செய்ய சுட்டி: Free Scanner Software

In English Description:

Scanning text and images from papers, cameras, etc, can prove to be very trying should users not have the right kind of software. It is very important for certain professionals to use a scanner on a daily purpose and the Free Scanner Software is an apt solution. As the name suggests, it is a tool that enables users to scan their documents and images.

It is easy to use and does its job well. Since quality is of utmost importance in such a process, the same is maintained at a high level and at all times. It is a comprehensive tool that works fast and does not have any complex functions.

Most of the scanners which are available in the form of software are dedicated to a certain type of platform or image. With this Free Scanner Software, users can even use network scanners with ease. This is something which sets the tool apart. It is a small sized tool that does not take up much disk space.

Post a Comment

0 Comments