உங்களிடம் உள்ள டாகுமெண்ட்களை மொபைல் மூலம் ஸ்கேன் செய்ய பயன்படுபவை மொபைல் டாகுமெண்ட் ஸ்கேனர் அப்ளிகேஷன்கள். இதில் பல அப்ளிகேஷன்கள் உள்ளன. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான 7 மொபைல் டாகுமெண்ட் ஸ்கேனர் - Mobile Document Scanner Apps அப்ளிகேஷன்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

mobile scanner apps


1. Office Lens - ஆஃபீஸ் லெட்ஸ்
மைக்ரோசாப் (Microsoft) ஆல்  வேண்டிய சிறந்த வசதிகளுடன் வெளியிடப்பட்ட ஆப் இது. இதிலுள்ள OCR வசதி மூலம் கையெழுத்து பிரதிகளில் உள்ள எழுத்துக்களை கூட ஸ்கேன் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள முடியும். இது முற்றிலும் இலவசமானது.

Download: Office Lens for Android | iOS | Windows Phone and PC (Free)

2. CamScanner - ஸ்கேம் ஸ்கேனர்
 மற்றொரு பயங்கரமான மொபைல் டாகுமெண்ட் ஸ்கேனர் இது. ஆபிஸ் லென்ஸ் ஆப் போன்றதே இதுவும்.

Download: CamScanner for Android | iOS | Windows Phone

3. Adobe Scan - அடோபி ஸ்கேன்

இதுவும் அதைப் போன்றதே. இதன் வழியாக pictures, documents, notes, receipts, business cards, and whiteboards போன்ற எதை வேண்டுமானாலும் ஸ்கேன் செய்திடலாம். முடிவில் உங்களுக்கு கிளியரான டாகுமெண்ட்டை கொடுக்கிறது. ஆன்ட்ராய்ட் - ஆப்பில் யூசர்கள் பயன்படுத்தலாம்.

Download: Adobe Scan for Android | iOS

4. Genius Scan- ஜூனியஸ் ஸ்கேன்

பெயருக்கேற்ற மாதிரி இதுவும் ஜீனியஸ்தான். ஸ்கேன் செய்வதில் அவ்வளவு துல்லியம்.

Download: Genius Scan for Android | iOS

5. Scan Bot - ஸ்கேன் போட் 

QR Code உடன் பில்ட்-இன் செய்யப்பட்ட ஆப்ஸ் இது. பார்கோட் ஸ்கேனராகவும் செயல்படுகிறது. Dropbox, Google Drive, OneDrive, and Box போன்ற குலூட் - Clouds சர்வீஸ்களுடன் இணைத்துக்கொள்ளலாம்.

Download: Scanbot for Android | iOS

Post a Comment

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.