தமிழ் காலண்டர் 2017 ஆன்ட்ராய்ட் ஆப்

என்னதான் ஆங்கில நாட்காட்டியை அன்றாட அலுவல்களுக்கு பயன்படுத்தினாலும், நம் வீட்டு விஷேசங்கள் நல்லது கெட்டதுக்கு நாம் நல்ல நாள், நேரம், காலம் அது இது என்று பார்த்து, அதன்படி சுபகாரியங்கள் செய்வது தமிழ் காலண்டர் பார்த்துதான்.

அதில்தான் பஞ்சாங்கப்படி நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம், குளிகை, அஷ்டமி, நவமி என பலதரப்பட்ட விஷயங்களைப் பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.
tamil calendar android app 2017

ஆன்ட்ராய்ட் போனில் அதுவும் ஆப்லைனில் பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான  தமிழ் காலண்டர் ஆப் உள்ளது. ஒரு சில பயன்மிக்க ஆப்ஸ்கள் இருந்த போதிலும், அவற்றில் சிறந்ததாக "நித்ரா" தமிழ் நாட்காட்டியை குறிப்பிடலாம். 

இதில் உள்ள சிறப்பம்சங்கள்: 

நாள்காட்டி, மாதகாட்டி என ஒவ்வொரு நாளும் உங்களோடு இணைந்திருக்கும் நித்ரா தமிழ் காலண்டர் தற்பொழுது 2017-ஆம் ஆண்டின் அனைத்து தகவல்களுடன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் புதிய வடிவில் பலவித வண்ணங்களில் உங்களுக்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. 

  • நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், போன்ற கால நேரங்களையும் , 
  • அமாவாசை, கிருத்திகை , சதுர்த்தி போன்ற விரத நாட்களையும், 
  • அஷ்டமி, நவமி, சுப முகூர்த்தம் போன்ற அன்றைய நாட்களின் முக்கியத்துவம் பற்றியும், 
  • சிறப்புப்பகுதியான உங்களின் ஜோதிடர் பகுதியில்,அனுபவம் வாய்ந்த நித்ராவின் ஜோதிடரால் கணிக்கப்பட்ட பன்னிரெண்டு ராசிகளுக்கான ராசிபலன்கள், மாதாந்திர பலன்கள், வருடத்திற்கான ராசி பலன்கள், குரு,ராகு மற்றும் சனி பெயர்ச்சி பலன்கள் என தினம் உங்களை தேடி புது புது தகவல்கள் உங்களின் சந்தேகங்களுக்கு எங்கள் ஜோதிடரின் பதில்கள் தினமும். 
  • உங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப வடிவங்களை மாற்றிக் கொள்ளும் வசதி, 

உங்கள் ஸ்மார்ட் போனின் மூலமாக 365 நாட்களுக்கான அனைத்து தகவல்களையும் இணைய இணைப்பு இல்லாத போதும் நீங்கள் அறிந்து கொள்ள நித்ராவின் நாட்காட்டியை பயன்படுத்தி மகிழுங்கள்.

நித்ரா தமிழ் காலண்டர் நாட்காட்டி டவுன்லோட் செய்யச் சுட்டி: 


Nithra Tamil Calendar Android App Features in English

1. Tamil Calendar 2017 offline app has entire consolidated details for 365 days with daily and month view display
2. 2017 Tamil Calendar has the facilities to set and view the user specific template design and color theme selection
3. Tamil Calendar 2017 App has the option to view today’s Events displaying about Today in history & Today’s birthday 
4. 2017 Tamil calendar has மச்ச சாஸ்திரம் 
5. Tamil Calendar 2017 offline days View which displays the auspicious days, Rahukalam, Yamagandam, Kuligai, and Rasipalan of the day with sharing option
6. 2017 Tamil Calendar Month View, which displays the calendar sheet show the subamuhurtham. Amavasai, Pournami, Pradosham, Karthigai, Ekadasi, Chaturthi, Shivaratri, Shasti, Thiruvonam for the month & year
7. List of holidays like as Hindu festival days, Christian festival days, Muslim festival days & government holidays are avails in this Free Tamil Calendar 2017 
8. Rasipalan details of Tamil Calendar 2017 offline have Weekly Rasipalan, Monthly Rasipalan & Yearly Rasipalan
9. Subamuhurtham days for 2017, has added in this 2017 Tamil Calendar App 
10. Fasting days for 2017 - are displaying in monthly wise in this 2017 Tamil Calendar offline
11. Gowri Panchagam, Gowri Nalla Neram is available in this Tamil Calendar 2017 offline
12. Tamil Calendar 2017 has - Raahukalam Timing, Kuligai Timing & Yamagandam Timings on listed view
13. Vasthu natkal for the year Tamil Calendar 2017 full details are available in this Free Offline Tamil Calendar 2017
14. Thirumana porutham (Marriage Matching) has added in this Tamil Calendar 2017
15. To-do list & Reminders option are available in the Tamil Calendar 2017 App, keep reminding your day-to-day works by adding it into Notes
16. Tamil Calendar 2017 Offline – Notification will keep you updating regard the festivals & auspicious days etc 
17. 2017 Tamil Calendar - options to view the old notification post single click view
18. 2017 Tamil Calendar Offline - facilities of notifying daily notification on daily basis on different topics 
19. News Hints of the day are displayed in 2017 Tamil daily calendar
20. Kanavu Palan added in this Tamil Calendar 2017 Offline
21. Tamil calendar 2017 App had the கதைகள் மற்றும் கட்டுரைகள் 
Tamil Calendar 2017 has been given with more users friendly with a fantastic well designed UI. Use this *2017 Tamil Calendar free Offline app* where you see all the important information.

Post a Comment

0 Comments