ஐந்தே நிமிடத்தில் செல்போன் சார்ஜ் செய்ய !

மணிக் கணக்கில் ஸ்மார்ட் போனை சார்ஜ் போட்டு வைத்தால்தான் "சார்ஜ் புல்" என்று காட்டும். அரைமணி நேரம் சார்ஜ் போட்டுவிட்டு, நாலைந்து வீடியோ பார்த்து முடித்தால் மறுபடியும் "Batter Low" என காட்டி கடுப்படிக்கும்.

cellphone charging technology


செல்போன் பயன்படுத்துபவர்கள் எதிர்பார்ப்பு எல்லாம் இதுதான். மிக விரைவாக சார்ஜ் செய்ய வேண்டும். ஒருசில நிமிடங்களில் சார்ஜ் புல் என்று காட்டினால் எப்படி இருக்கும்? என நினைத்து ஆசைபடுபவர்கள் உண்டு. அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் "ஐந்தே நிமிடத்தில்" செல்போன் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் வரவிருக்கிறது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments