சாப்ட்வேர் அப்டேட் ப்ரோ மென்பொருள் இலவசம் ! [Giveaway-Value 20$]

கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் சாப்ட்வேர்களை அப்டேட் செய்திட உதவும் மென்பொருள் இது.  எந்தெந்த மென்பொருளுக்கு "அப்டேட்" தயாராக உள்ளது என்பதை தெரிவித்து, அதனை அப்டேட் செய்துகொள்ள அறிவிக்கும்.

software update pro for freeSoftware Update Pro மென்பொருள் செய்திடும் கூடுதல் வேலைகள்: 


  • கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் மென்பொருட்களை ஸ்கேன் செய்து, சோதனை செய்கிறது. 
  • பிறகு  புதிய வர்சன் சாப்ட்வேர்கள்  Glarysoft Software library ல் இருந்தால், அதை தானாகவே டவுன்லோட் செய்கிறது. 
  • இது ஆட்டோமேட்டிக்காக மென்பொருளை அப்டேட் செய்துகொள்வதால், நீங்களாக ஏதும் அப்டேட் செய்திட தேவையில்லை. 


20 டாலர் மதிப்புள்ள இந்த Software Update Pro மென்பொருளானது ஒருவருடத்திற்கான இலவச கீயுடன் கிடைக்கிறது.

இதை இலவசமாக டவுன்லோட் செய்ய வேண்மெனில், கட்டாயம் உங்கள் முகநூல் பக்கத்தில் அந்த இணைப்பை ஒரு முறை ஷேர் செய்ய வேண்டும்.

சுட்டி: Download Software Update Pro 5.42

Post a comment

0 Comments