ஆன்ட்ராய்டு ஆப்ஸ்கள் லட்சக்கணக்கில் உள்ளன. ஆனால் அவைகள் அனைவருக்கும் பயன்படுமா என்றால் கண்டிப்பாக இருக்காது.
அவரவர் தேவைகளுக்கு தகுந்த மாதிரி ஆப்ஸ்களின் பயன்பாட்டின் விகிதம் மாறுபடும்.
பொதுவாக அனைவருக்கும் பயன்படும் ஆப்ஸ்களை குறிப்பிட்டு சொல்லிவிடலாம். அந்த வகையில் மிக முக்கியமான, பயனுள்ள ஆன்ட்ராய்ட் ஆப் TNEPDS .
குடும்ப அட்டை (Ration Card) வைத்திருக்கும் அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். இதில் ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.
TNPEDS அன்ராய்டூ அப் இன்ஸ்டால் செய்ய சுட்டி: TNEPDS Mobile App for Ration Card Holders
வீடியோவில் விளக்கம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Check your aadhaar and ration details, stock in ration shop, your bill and correct value , ration shop holidays and more.
Tags: useful tech tips, android apps, TNEPDS, free apps, mobile app, free App, android phone app.
அவரவர் தேவைகளுக்கு தகுந்த மாதிரி ஆப்ஸ்களின் பயன்பாட்டின் விகிதம் மாறுபடும்.
பொதுவாக அனைவருக்கும் பயன்படும் ஆப்ஸ்களை குறிப்பிட்டு சொல்லிவிடலாம். அந்த வகையில் மிக முக்கியமான, பயனுள்ள ஆன்ட்ராய்ட் ஆப் TNEPDS .
எந்தெந்த நாட்களில் ரேஷன் கடை விடுமுறை, பில் டீடெய்ல்ஸ் மற்றும் ஆதார் தகவல்கள் அனைத்தும் இந்த ஆப்ஸ் மூலம் தெரிந்துகொள்ளலாம்.மேலும் ஆதார்ட் அட்டை தகவல்களையும் TNEPDS அப் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
TNPEDS அன்ராய்டூ அப் இன்ஸ்டால் செய்ய சுட்டி: TNEPDS Mobile App for Ration Card Holders
வீடியோவில் விளக்கம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Check your aadhaar and ration details, stock in ration shop, your bill and correct value , ration shop holidays and more.
Tags: useful tech tips, android apps, TNEPDS, free apps, mobile app, free App, android phone app.
0 Comments
Comment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.