கம்ப்யூட்டரை வேகப்படுத்த AVG PC TuneUp மென்பொருள்

avg pc tune up tool

உங்களுடைய கம்ப்யூட்டரை ஸ்பீடாக மாற்ற உதவுகிறது AVG PC TuneUp மென்பொருள்.

சில நேரங்களில் கம்ப்யூட்டரில் வேலை செய்யும்பொழுது அது ஸ்லோ ஆகிவிடும். அதற்கு காரணம் கம்ப்யூட்டரில் தேவையற்ற JUNK File கள் இருப்பதுதான். அதுபோன்ற சமயங்களில் தேவையற்ற பைல்களை நீக்கி கம்ப்யூட்டரை, முன்பு இருந்ததைவிட அதிக வேகமாக செயல்பட வைக்கிறது ஏவிஜி பிசி ட்யூன் அப்.


AVG PC Tune UP 2016 மென்பொருளை டவுன்லோட் செய்ய லிங்க்:Tags: Download AVG PC Tune Up Tool for Free, AVG PC Tune Up Tool 2016, PC Cleaner Avg PC Tune UP. 

Post a Comment

0 Comments