விண்டோஸ் தோற்றத்தை மாற்றி அமைக்க உதவும் மென்பொருள்

Windows theme changer- WindowBlinds

மைக்ரோசாப்ட் விண்டோஸ் - ன் தோற்றத்தை முற்றிலும் மாற்ற உதவும் ஒரு இலவச பயன்பாடு (Utility) விண்டோஸ் ப்ளைண்ட். இதன் மூலம் விண்டோசில் உள்ள  visual styles, called skins, user interface (title bars, push buttons, start menu, taskbar ) போன்றவற்றை மாற்றிக்கொள்ள முடியும்.

windowblinds theme changer


இந்த சிறிய பயன்பாட்டில் ஆயிரக்கணக்கான புதிய தோற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும். எப்பொழுதும் விண்டோஸ் தீமையே பயன்படுத்துவதால் சலிப்புற்றவர்கள் உங்களது விண்டோஸ் தோற்றத்தை இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தி, புத்தும் புது தோற்றங்களை (Windows looks) அமைத்துக்கொள்ளலாம். 

54MB அளவுள்ள இம்மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்வதன் மூலம் உங்களது விண்டோஸின் தோற்றத்தை அழகாக மாற்றிக்கொள்ளலாம். 

மாதிரி விண்டோபிளைண்ட்ஸ் தீம்ஸ்; டவுன்லோட் செய்வதற்கான சுட்டி: Post a comment

0 Comments