Combofix is a good app to supplement standard system cleaners and Anti-Virus, and keep your PC running smoothly. It works well and it's freeware, but it isn't for the novice user without some additional guidance.
கம்ப்யூட்டரில் தீங்கு இழைக்கும் ஸ்பைவேர், மல்வேர் போன்ற புரோகிராம்களை கண்டறிந்து நீக்கிட உதவுகிறது ஒரு மென்பொருள். COMBOFIX என்ற அந்த மென்பொருள் கம்ப்யூட்டருக்கு 100% பாதுகாப்பு அளிக்கிறது.
பயன்படுத்தும் விதம்:
கோம்போஃபிக்ஸ் டவுன்லோட் செய்ய சுட்டி:
Tags: Computer Tips, Malware Removal, Spyware Remover, Free Software, Software info in Tamil.

- கீழுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து 5.40 MB அளவுள்ள மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
- இன்ஸ்டால் செய்து ஸ்கேன் செய்யவும்.
- ஸ்கேன் ஆகும்பொழுது ஏற்கனவே உங்களது கம்ப்யூட்டரில் ஏதாவது ஸ்பைவேர் ரிமூவல் டூல் ரன் ஆகி கொண்டு இருந்தால் அதை குளோஸ் செய்யச் சொல்லி கேட்கும்.
- அதை எக்சிட் கொடுத்துவிடவும். பிறகு ஓ.கே கொடுத்து combofix ரன் செய்யவும்.
- இப்பொழுது Auto Scan ஆகும்.
- பத்து நிமிடத்திற்கு ஸ்கேன் ஆகிகொண்டே இருக்கும்.
- இறுதியாக தேவையில்லாத மால்வேர் & ஸ்பைவேர் புரோகிராம்கள் நீக்கப்பட்டு, அதற்கான ரிப்போர்ட் நோட்பேடில் காட்டும்.
கோம்போஃபிக்ஸ் டவுன்லோட் செய்ய சுட்டி:
Tags: Computer Tips, Malware Removal, Spyware Remover, Free Software, Software info in Tamil.
0 Comments
Comment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.