சில நேரங்களில் நீங்களே கவனித்திருப்பீர்கள். ரோட்டில் தனி ஆளாக நடந்து வருபவர் தானகவே பேசிக்கொண்டு வருவார். அவர் பக்கத்தில் வந்த உடன்தான் போன் பேசுகிறார் என்பது தெரியும். அதற்கு காரணம் ஹெட் செட் தான்.
பேசினால் கூட பரவாயில்லை... தனி ஆளாக தலையை ஆட்டி ஆட்டம் போட்டுக் கொண்டு வருவோரும் உண்டு. அவர் ஹெட் செட் மூலம் பாட்டு கேட்டுக்கொண்டு வருகிறார் என்பதையும் அவர் அருகில் வந்தால் மட்டுமே நம்மால் உணர முடியும்.
தன்னை மறந்து பாட்டு கேட்க உதவும் ஹெட்செட், அழைப்புகளை ஏற்று பேசவும் பயன்படும் என்பது உங்களுக்குத் தெரியும். போனுடன் கிடைக்கும் ஹெட்செட்டை விட, நன்றாக டிஜிட்டல் எஃபக்டில் ஒலி கேட்க கூடிய வகையில் ஹெட் செட் சந்தையில் கிடைக்கின்றன.
அந்த வகையில் BOSE நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய Phone Head Set தான் Bose MIE Headset. இந்த ஹெட் செட்டானது பாடல் விரும்பிகளுக்காகவே பிரத்யேகமாக மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
எந்த விதமான ஸ்மார்ட் போனாக இருந்தாலும், அதில் அதனுடம் பொருத்தி போகிற தன்மை. Play List எத்தனை வகையான பாடல்கள் இருந்தாலும், அவற்றை சரியான முறையில் பிளே செய்யும் வகையில் engineered செய்யப்பட்ட வசதி. போன் கால்களை அட்டண்ட் செய்யவும், நிறுத்தவும் உதவும் பட்டன்கள். பொருத்தமான Ear Design போன்றவைகளை குறிப்பிட்டு சொல்லலாம். இந்த ஹெட் செட். கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த கலவையான நிறத்தில் கிடைக்கிறது.
இதன் விலை ரூபாய் 8731 .
இது Amazon.in -ல் கிடைக்கிறது. அமேசானில் வாங்க சுட்டி: Buy Bose MIE Headset in amazon.in

Specs of Bose MIE Headset
- Experience calls and music with Bose quality audio
- Answer calls easily with a convenient answer/end button
- Compatible with many music-enabled mobile phones
- Comfortable in-ear design Not designed for noise reduction
- Contents: Headset with inline microphone and answer/end button Three sizes of silicone ear tips Three 2.5 mm adapters Clip and lanyard for additional stability Carrying case
0 Comments
Comment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.