வேகமான பிரௌசிங் அனுபவத்தை கொடுக்கும் SKY WEB Browser !

ஆன்ட்ராய்ட் போன்களில் வேகமாக பிரௌசிங் செய்ய பயன்படும் புதிய வெப் பிரௌசர் செயலி Skyfire. இச்செயலியின் புதிய பதிப்பு தற்பொழுது 4.0 தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
Free Android Web Browser
Skyfire Web Browser 4.0

Skyfire Web Browser 4.0 -ன் சிறப்புகள்


1. Flash content-சப்போர்ட் செய்யும் வசதி.
2. யூடியூப் போன்ற இணையப் பக்கங்களில் பொதியப்பட்டுள்ள வீடியோக்களை (Streamed things) தனி விண்டோவில் திறந்து பார்க்கும் வசதி.
3.  பேஸ்புக் பார்க்கும் வசதி
4. ஃபயர் பிளேஸ் ஃபீட் ரீடர்
5. ஸ்போர்ட், நியூஸ் மற்றும் பைனான்ஸ் பட்டங்கள்
6. பேஸ்புக் லைக் பட்டன் வசதி
7. கூகிள் ரீடர் வசதி
8. ஸ்கை ஃபயர் ஒன் டச் சர்ச் வசதி
9. ட்விட்டர் இன்ஸ்டா கிராம் வசதி.


இந்த ஸ்கை பிரௌசரில் உள்ள முக்கியமான வசதி - அனைத்து விதமான கம்ப்யூட்டர் பொதிகளும் முதலில் Skyfire's server -ஆல் கையாளப்பட்டு, பிறகு Handset- போனிற்கு அனுப்பபடுகிறது. இதனால் குறைந்த வேகம் கொண்ட ஆன்ட்ராய்ட் போன்களில் கூட இந்த ஸ்கை வெப் பிரௌசர் செயலி வேகமாக செயல்படுகிறது.

ஸ்கை ஃபயர் பிரௌசர் செயலியில் அடங்கியுள்ள சிறப்புகள் ஆங்கிலத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Skyfire 4.0 Android Browser Features

 • Flash Video
 • User Agent Switching
 • Facebook QuickView
 • Fireplace Feed Reader
 • Popular Pages
 • Related Ideas
 • Skyfire OneTouch Search
 • Facebook Like Button
 • Twitter Integration
 • Sports, News & Finance Buttons
 • Google Reader

Skyfire 4.0 Browser Apps டவுன்லோட் செய்ய சுட்டி: Download Skyfire 4.0 Browser apk

Tags: Sky fire browser, Latest version of Sky Browser app, Android Browser, Flash supported Browser.

Post a Comment

1 Comments

 1. skyfire playstore இல் இல்லையே

  ReplyDelete

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.