வயர்லஸ் சார்ஜிங் செல்போன் கவர்கள் !

சார்ஜர் மற்றும் வயர் மூலம் மூலம் சார்ஜ் செய்துகொண்டுள்ள தற்போதைய நிலைமை வெகு விரைவில் மாறப்போகிறது.

வயர்லஸ் முறையில் செல்போன் கவர் மூலம் இப்பொழுது சார்ஜ் செய்துகொள்ளக்கூடிய நுட்பம் வந்துள்ளது.

Qi எனும் இந்நுட்பம் கொண்டு வயர்லஸ் முறையில் சார்ஜ் செய்யும் செல்போன் கவர்கள் வெளியிட்டுள்ளன.

தற்போதைக்கு Samsung Galaxy S5 ஸ்மார்ட் போனை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய சார்ஜ் செய்யக்கூடிய செல்போன்கள் கவர்கள் (Wireless Charging Cellphone Covers) தயாரிக்கப்பட்டுள்ளன.

வெள்ளை மற்றும் கருப்பு நிற வண்ணங்களின் கிடைக்கும் இந்த செல்போன் உறையின் விலை $69.9.


  • Samsung has began pre-orders of the wireless charging covers for the Samsung Galaxy S5.
  • There are two types of covers: one is the usual back cover while the other one is the S-View flip cover. 
  • Both of these come with Qi charging plates on the back cover to enable Qi wireless charging. 
  • You can just take off the back cover of the Samsung Galaxy S5, and replace it with the wireless charging compatible ones.
  • The covers are available in two colors only at the moment: black and white. The simple back cover comes with a $29.99 price tag, while the S-View Flip cover with wireless charging is going to set you back by $69.99.

Post a comment

0 Comments