பழமொழிகள், புதிர்கள், பாடல் கொடுக்கும் ஆண்ட்ராய்ட் செயலி

தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் பழமொழிகள், புதிர்கள், பாடல்களை ஆண்ட்ராய்ட் போனில் பெறும் ஒரு முயற்சியாக இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

Tamil-Yosi-Android-Apps-for-Tamil-Proverbs

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் இயங்கும் இந்த அப்ளிகேஷனை, உங்களுடைய ஸ்மார்ட் போனில் நிறுவி, அதன் மூலம் தமிழில் உள்ள பழமொழிகள், புதிர்கள், பாடல்கள், விடுகதைகள் போன்றவற்றைப் பெற முடியும்.

பயன்படுத்த எளிதான பயனர் இடைமுகம் இதில் இடம்பெற்றுள்ளது. எளிமையாக, மிக தெளிவாக, பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் உள்ளது.


மேலும் இந்த அப்ளிகேஷனை  மேன்படுத்தக் கூடிய வழிமுறைகளையும், யோசனைகளையும் நீங்கள் வழங்க முடியும்.

இந்த அப்ளிகேஷனைப் பற்றிய உங்களுடைய கருத்தினையும், யோசனைகளையும் கூறுவதற்கான வசதியும் அதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவும் பயனுள்ளதுதான்: அலைபேசியில் தமிழ் வெப்சைட்களை பார்வையிடுவதற்கான செட்டிங்ஸ் அமைப்பது எப்படி?

உங்களுக்குத் தெரிந்த யோசனைகளையும், அப்ளிகேஷன் மேம்படுத்துவதற்கான உங்களுக்குத் தெரிந்து வழிமுறைகளையும் நீங்கள் வழங்கலாம்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் தமிழில் உள்ள பழமொழிகள், விடுகதைகள், பாடல்களை போன்றவற்றை அறிந்துகொள்ள மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
"தமிழில் யோசி" ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை இலவசமாக இன்ஸ்டால் செய்ய சுட்டி:
Download Tamil Yosi android app for Free

Tamil Yosi apps Description: 

Tamil Proverbs, Riddles, Puzzles, Quotes and Songs collection. View the Riddle, guess the answer and if you like, share it right away. Have fun.

நன்றி.

Post a Comment

0 Comments