ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா விரைவில் தனது புதிய மாடல் Smartphone - ஐ வெளியிடவுள்ளது.
Moto G LTE எனப் பெயரிடப்பட்டுள்ள இப்போனில் 1.2GHz Quad Core Snapdragon 400 Processor, மற்றும் 1GB RAM ஆகியவை இடம்பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட் போன் ஆனது 4.5 அங்குல திரையகலம் மற்றும் 1280 x 720 Pixel Resolution உடைய Touch Screen - ஐ கொண்டுள்ளது.
இதில் 5 மெகாபிக்சல்களை உடைய Rear Camera, மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 1.3 மெகாபிக்சலை உடைய Front Camera ஆகியன உள்ளன.
சிறப்பான வசதியைகளை உள்ளடக்கிய இந்த ஸ்மார்ட்போன் Android 4.4 Kit Kat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

Moto G LTE Main Specifications
- Operating system: Android 4.4 KitKat
- Display: 4.5-inch LCD display (1280x720)
- Processor: Qualcomm Snapdragon 400 processor at 1.2GHz. (MSM 8x26, Adreno 305)
- RAM: 1 GB
- Storage: 8GB or 16GB, two free years of 50GB on Google Drive
- Dimensions: 129.9 x 65.9 x 6.0-11.6 mm
- Weight: 143 grams
- Battery: 2070 mAh (non-removable)
- Rear camera: 5 megapixels, (4:3 for full resolution), LED flash, 4x digital zoom, slow motion video, burst mode, auto HDR, panorama, tap-to-focus
- Front camera: 1.3 megapixels
- Video capture: 720p (front anrear) at 30 fps
- Networks: GSM, UMTS, CDMA.
- Wifi: 802.11 b/g/n
- Bluetooth: Bluetooth 4.0
- Location: GPS/GLONASS
Smartphone மற்றும் Android குறித்த தகவல்களை அறிந்துகொள்ள Android என்ற சுட்டியை சொடுக்கவும்.
0 Comments
Comment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.