தமிழில் ஜோதிட பலன் அறிவதற்கு சில மென்பொருட்கள் உதவுகின்றன. குறிப்பாக ஜோதிட கட்டங்கள் அமைப்பதற்கு பிறந்த தேதி, நேரம், இடம் போன்றவற்றை கொடுத்து, அதற்குரிய தசாம்சங்களை உடனடியாக பெற்றுக்கொள்ளும் வகையில் மென்பொருட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழில் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்ட மென்பொருள் LIFE SHINE MINI 2.0.
இதன் வழியாக தனிப்பயனாக்கப்பட்ட ஜாதகம், தமிழ் ஜோதிட கணக்கீடுகள், கணிப்புகள் மற்றும் ஜாத பொருத்தம் ஆகியவற்றை அறிந்திடலாம். இது தமிழ் மொழி மட்டுமல்லாமல், English, Hindi, Bengali, Telugu, Tamil, Marathi, Kannada, Malayalam and Oriya ஆகிய மொழிகளிலும் கிடைக்கின்றது.
இம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்கள் (அபஹாரம்), கிரகங்களின் அமைப்புகளின் ஆய்வு, ஜோதிடத்தில் கிரஹங்களின் சிறப்பான பிணைப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளானது நடப்பு தசா மற்றும் அபஹாராவை அடிப்படையாக வைத்து விரிவான கணிப்புகள் வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் பிறந்த நட்சத்திரத்தை கணக்கிடுதல், ஒருங்கிணைந்த நட்சத்திரங்களின் தரத்தின் முழுப்பட்டியல் ஆகியவற்றையும் வழங்குகிறது.
சிறப்பம்சங்கள்:
தமிழில் ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி:
Download Free Astrology software in Tamil language
ஆங்கிலத்தில்:
Features of free Tamil astrology software

- பஞ்சாங்கக் கணிப்புகள்
- பாவ கணிப்புகள்
- தசா/அபஹாரா தாக்க அடிப்படை கணிப்பு
- கிரகங்களின் சிறப்பான பிணைப்பு
- இலவசமாக ஜோதிடம் தயாரிக்க முடியும்.
- அயனாம்ச தெரிவுகள்
- பஞ்சாங்க கணிப்புகள்
- பாவ கணிப்புகள்
- பிறந்த நட்சத்திரம் மற்றும் அதனுடன் ஒருங்கிணைந்த நட்சத்திரங்களின் தரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது.
- விம்ஷோத்தாரி தசா காலங்கள்
- சுதர்ஷன சக்கர அட்டவணை
- கிரகங்களின் அமைப்புகளின் ஆய்வு
தமிழில் ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி:
Download Free Astrology software in Tamil language
ஆங்கிலத்தில்:
Features of free Tamil astrology software
- Prepare Free Horoscope in Tamil
- Ayanamsa Options
- Panchangam Predictions
- Bhava Predictions
- Predictions based on the Effect of Dasa/Apahara
- Calculation of Birth star and associated star qualities
- Sudarshana chakra chart
- Vimshottari Dasa Periods
- Dasa and Bhukti(Apahara) Periods
- Analysis of Planetary Disposition
- Special Combination of Planets in the Horoscope(Yoga)
- Operating system requirements
- Windows 98 and above, 256 MB RAM, 100 MB HDD SPACE
0 Comments
Comment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.