போட்டோ ரீசைஸ் செய்திட மென்பொருள்

photo resizer

This post Explains about photo re-sizer software. It is a freeware to use re-size photos for making photo gallery, photo album and web page image gallery.

போட்டோக்களின் அளவினை நமது வசதிக்கு தகுந்தவாறு மாற்றிட உதவும் மென்பொருள் Photo Re-sizer Software.  இந்த மென்பொருளைப் பயன்படுத்தி மிக எளிதாக போட்டவை ரீசைஸ் செய்திடலாம்.


இமேஜ் கேலரி செய்ய, Photo Album செய்ய ஒரே அளவுடைய போட்டோக்கள் தேவைப்படும். அதுபோன்ற சமயங்களில் பயன்படும் மென்பொருள்தான் இமேஜ் ரீசைசர்.

போட்டோ ரீசைசர் பயன்படுத்தும் முறை:

  • ரீசைஸ் செய்ய வேண்டிய போட்டோக்களை ஒரே போல்டரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
  • பிறகு போட்டோ ரீசைசர் மென்பொருளை இயக்கி, ReSize செய்ய வேண்டிய போட்டோக்கள் உள்ள அந்த போல்டரை தேர்ந்தெடுக்கவும்.
  • இப்போது உங்களுடைய போட்டோங்கள் அனைத்தும் ஒரே அளவுள்ளதாக இந்த மென்பொருள் மாற்றியிருக்கும்.

பிறகு உங்களுக்கு வேண்டிய இடத்தில் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி: Download  Free Photo Re-sizer Software

Tags: photo re-sizer, photo re sizer software, free photo re size software.