இன்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் Avast Pro 6

Avast Internet Security

இணையம் மற்றும் Removable device சாதனங்களின் வழியே வைரஸ் பரவும் முறையை தடுக்கும் ஒரு Active Anti Virus Software அவாஸ்ட் புரோ 6.

இந்த மென்பொருள் புதிய பதிப்பைக் கண்டுள்ளது. புத்தம் புதிய Avast Pro 6 மென்பொருள் உங்கள் கணினியை வைரஸ், மால்வேர், ப்ரீவேர், ஆட்வேர்களின் (malware, freeware, adware, virus) தாக்கங்களினின்று பாதுகாக்கிறது.

இதனால் உங்களது கணனியில் உள்ள டேட்டாக்கள் பாதுகாப்பபடுகிறது. புதியதாக வந்திருக்கும் வைரஸ்கள் உங்களது கணனியில் முக்கியமாக கோப்புகளை தாக்கி, சிதைக்காமல் இருக்க அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் (Avast Internet Security) மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றுகிறது.


மிகச்சிறந்த வைரஸ் மென்பொருள் இதுவென்று பல்வேறு Award களை பெற்றுள்ளது. இது மிகச்சிறந்த Firewall மற்றும் Anti-Spam தீர்வை தருகிறது. விண்டோஸ் இயங்குதளங்களை அடிப்படையாக்கஃகொண்டு இயங்கும் அனைத்து கணினிகளுக்கு ஏற்றது இது.

1. ஆன்ட்ராய்ட் சாதனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் Anti-Virus-Software

Anti-Rootkit Protection மூலம் மிகச்சிறந்த கணினி பாதுகாப்பை அளிக்கிறது. புதிய SPAM மற்றும் Fraudullent மெசேஜ்களை இது தானாகவே பில்டர் செய்கிறது. இது MS Outlook மற்றும் gereric pop3/IMApr proxy போன்ற இமெயில் கிளையண்ட்ஸ்களிலும் வேலை செய்கிறது.

ஆக, உங்களுடைய கம்ப்யூட்டருக்கு மிகச்சிறந்த பாதுக்காப்பினை அளிக்கும் ஒரு சிறந்த மென்பொருள்தான் இப்புத்தம்புதிய Avast Antivirus y6Pro.

மென்பொருளைப்பற்றி ஆங்கிலத்தில்:

avast! Internet Security 6 is a new product from avast! and includes all the award wining antivirus software plus an excellent firewall and anti-spam solution. It represents a best-in-class solution for any Windows-based workstation.

New Fast Antivirus and anti-spyware engine

This is the same engine as avast! antivirus 6 Pro. The state of the art scanning engine provides reliable protection against viruses, spyware and other forms of malicious software.