ஹூவாய் விண்டோஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

சீனாவின் மிகப் பிரபலமான எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் ஹூவாய். இந்நிறுவனம் தனது புத்தம் புதிய Ascend வகை ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது. Ascend W1 என்ற ஸ்மார்ட்போன் வெற்றியைத்தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக Ascend W2 என்ற புதிய பதிப்பு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
Huwai-Ascen-w2-with-8GB-On-Board-Storage-Windows-Phone-8-specifications


இதில் அடங்கியுள்ள சிறப்பம்சங்கள்:


 • 512 MB RAm
 • 1.4 GHz Dual core பிராசசர்
 • 5 மெகா பின்புற பிக்சல் கேமரா
 • 8 ஜிபி உள்ளக நினைவகம்
 • 1700 mAh பேட்டரி
 • 7 ஜிபி அளவிற்கு ஸ்கைடிரைவ் மேக்கணினி சேமிப்பகம்

போன்றவை அடங்கியுள்ளது.

இச்சிறப்புமிக்க ஸ்மார்ட்போன் தற்பொழுது ரஷ்யா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கிடைக்கிறது.

இந்தியாவில் இச்சிறப்பு மிக்க ஸ்மார்ட் போன் வெகு விரைவில் கிடைக்கும் என இந்நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Specifications of Huwai Ascend W2 Smartphone: 


 • 4 Inch Super-Sensitive Touch Screen Display
 • 1.4 GHz Qualcomm Snapdragon MSM8230 Dual Core Processor
 • 512 MB RAM
 • 8GB On-Board Storage
 • 5MP Rear Camera
 • Windows Phone 8
 • 1700 mAh Battery
The Huawei Ascend W2 is a Windows Phone 8-based smartphone that offers descent specs, such as 4.3'' display, 1.4 GHz dual core Snapdragon processor, 512 MB RAM, 8 GB ROM, and a 5 MP rear camera with no flash.


Source and Image credit: Fonearena.com

Post a Comment

0 Comments