அவாஸ்ட் ஆன்டி வைரஸ் மென்பொருள் 2014

வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் Avast new version 2014

கணினிப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிப்பது வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள். வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் மட்டும் இல்லையென்றால் இன்றைய இணைய உலகமே அப்படியே ஸ்தம்பித்துவிடும். காரணம் அந்தளவிற்கு வைரஸ்கள் பெருகி கம்ப்யூட்டர் இயக்கங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு விடும்.

வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களை கணினி - இணைய உலகிற்கு கிடைத்த ஒரு வரபிரசாதம் என்றே சொல்லலாம். கணினியைப் பாதுகாக்க வந்த தோழன் என்று கூட வர்ணிக்கலாம்.

அவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களில் முக்கியமானதும், கணினிக்கு வைரஸ்களிடமிருந்து நூறு சதவிகித பாதுகாப்பு வழங்கும் ஒரு வைரஸ் மென்பொருள்தான் அவாஸ்ட். 

உலகின் மிகச் சிறந்த ஆண்ட்டி வைரஸ் இது.. நம்பகமானது. 25 ஆண்டுகாலமாக அனைத்து வித வைரஸ்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாகச் செயல்படும் ஒரே ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் அவாஸ்ட். 

இது கணினியில் உள்ள மால்வேர், வைரஸ் போன்ற தீங்கிழைக்கும் நிரலிகளைக் கண்டுபிடித்து அவற்றை அழிக்கிறது. இணையம் மூலம் கணினிக்கு பரவும் வைரஸ்களையும் உடனடியாக தடுத்தி நிறுத்தி, அவற்றை நீக்கிடவா என கேட்டு நீக்குகிறது. 

ஆன்லைன் அப்டேட்சையும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை செய்துகொள்கிறது. 

புதிய மேம்படுத்தப்பட்ட அவாஸ்ட் ஆண்டி வைரஸ் மென்பொருளில் மிகச்சிறப்பான வசதிகளை உள்ளடக்கியுள்ளது.

1. Deep Screen Technology (Dynamic binary translation and dyna-gen) - இந்த தொழில்நுட்பம் அன்நோன்(Unknown) பைல்களைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படுகிறது. 
2. Cloud Scaning முறை பயன்படுகிறது. 
3. Mode stricter - தவறாக கணினியைப் பயன்படுத்தும்பொழுது எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம்
4. New Malware Protection- மால்வேர் புரோகிராம்களை முற்றிலும் தடுக்கும் தொழில்நுட்பம்
5. Safe Zone - இந்த நுட்பம் ஆன்லைனில் பாதுகாப்பாக ஷாப்பிங் செய்வதற்குப் பயன்படுகிறது. 
6. Easy user Interface - புதியவர்களும் எளிமையாக கையாளும் இடைமுகத்தைப் பெற்றுள்ளது. 

இலவசமாக இந்த மென்பொருளைத் தரவிறக்க செய்துகொள்ள செல்ல வேண்டிய தரவிறக்க முகவரி: To Download Avast Anti-virus

வைரஸ் பாதுகாப்பு குறித்த மற்ற தொடர்புடைய இடுகைகள்: 


மேலும் பல.. பயனுள்ள பதிவுகள் இத்தளத்தில் உள்ளன. வலது புறம் உள்ள "இங்கு தேட" என்ற சர்ச் பாக்சில் வேண்டிய வார்த்தையை உள்ளிட்டு தேடி அவற்றைப் பெற முடியும். நன்றி. 

ஆங்கிலத்தில்: 

After 25 years of innovation, still the most trusted antivirus in the world

If you haven’t heard of AVAST, we’re only the most trusted name in antivirus, actively protecting almost 200 million PCs, Macs and Androids. 

So many people trust us because we’ve been protecting devices and data for 25 years, in over 40 languages (more than any other antivirus solution), on every populated continent in the world.

Need more than that? Secure even your financial transactions

Your money really deserves a solid level of protection against theft. With avast! SafeZone, you can set your favorite banking or shopping sites to automatically launch in a ‘virtual window’, to ensure that all of your sensitive financial transactions stay private. 

Perfect for auction sites, buying concert tickets, booking with hotels or airlines, online gaming, or any sort of monetary transfer, it now has a sleeker look and is super-easy to launch and use.

And if that’s not enough… Increase your security by automatically updating other programs on your PC
Hackers count on people to use outdated versions of such applications as browsers or PDF readers, so most virus and malware threats exploit security holes that newer versions fix. 

As it’s annoying but vital to update all those programs manually, Premier’s automatic Software Updater does it for you – to make sure you’re using the latest versions to close those security holes.

Thanks and overall Source: Avast.com

Tags; Avast antivirus software for free, avast 2013 free software, avast 2014 free anti virus software, free software for pc avast anti virus.

Post a Comment

3 Comments

  1. தரவிறக்கம் செய்து கொண்டிருக்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  2. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

    ReplyDelete
  3. virus இருக்கிற pc ku install ஆகாதா?

    ReplyDelete

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.