10 சிறந்த கம்ப்யூட்டர் குறிப்புகள் | Computer Tips In Tamil

best computer tips in tamil

கம்ப்யூட்டரில் அவசியம் இருக்க வேண்டிய 10 முக்கிய மென்பொருட்கள் பற்றி இங்கு அறிந்துகொள்வோம். 

1. Broadband Speed தெரிந்துகொள்ள..

உங்கள் இணைய இணைப்பின் வேகத்தை அறிந்துகொள்ள Speed Test என்ற தளம் பயன்படுகிறது. இதுபோல நிறைய இணையதளங்கள் உள்ளன. அவற்றின் மூலமும் உங்களுடைய இணைய வேகத்தினை நீங்கள் கண்டறிய முடியும்.

அத்தகை தளங்களைத் தெரிந்துகொள்ள கூகிள் தேடலில் "Bradband online Test website" எனத் தேடிப் பெறமுடியும்.  கூகிள் தேடல் பாதுகாப்பு வழிமுறைகளைக் கற்றுக்கொடுக்கிறது தொழில்நுட்பம் தளத்தில் உள்ள கூகளில் தேடலில் குழந்தைகள் பாதுக்காப்பு என்ற பதிவு.
payanulla computer kurippugal

2. கம்ப்யூட்டர் என்ற சொல்லின் பொருள்: 

அடிக்கடி கம்ப்யூட்டர் Computer என பயன்படுத்தும் வார்த்தைக்கு முழுமையான பொருள் என்னவென்று அறிந்துகொள்வோம்.

C     என்ற எழுத்து Common
O     என்ற எழுத்து Oriented
M    என்ற எழுத்து Machine
P      என்ற எழுத்து Particularly
U     என்ற எழுத்து Used for
T     என்ற எழுத்து Trade
E     என்ற எழுத்து  Education and
R     என்ற எழுத்து Research

என்பதையும் குறிக்கிறது.

3. Photoshop Tricks:

போட்டோஷாப் மென்பொருளை பலரும் பயன்படுத்துகிறார்கள். அதில் பல்வேறு கோப்புகளையும் திறந்து பணிந்துவிட்டு, அதை ஒவ்வொன்றாக Close கொடுத்து மூடுவதற்கு போதும் போதும் என்றாகிவிடும். அதற்குப் பதில் இப்படியும் செய்யலாம்.


அனைத்து விண்டோக்களையும் மூட Alt+Ctrl+W பயன்படுத்துங்கள். அவ்வாறு பயன்படுத்தும்பொழுது ஒவ்வொரு விண்டோவாக தானாகவே குளோஸ் ஆகும். குளோஸ் ஆகவதற்கு முன்பு அந்த டாக்குமெண்டை சேமிக்கவா வேண்டாமா? எனக்கேட்கும். உங்களது விருப்பதிற்கு தகுந்தாற்போல Yes, அல்லது No கொடுத்துவிடலாம்.

Start Button + TAB  கீ பயன்பாடு: 

கம்ப்யூட்டரில் திறந்து வைத்திருக்கும் புரோகிராம்களை வரிசை கிரம்மாக பார்க்க இந்த குறுக்கு விசை பயன்படுகிறது.

ஸ்டார்ட் பட்டனை அழுத்தியவாறு, TAB கீயை தட்ட தட்ட அடுத்த புரோகிராம்கள் ஸ்கிரீன் வரிசையில் வந்து போகும். 

5. Trojan நல்லதா கெட்டதா?


நல்லதுபோல் தோற்றமளக்கும் கெட்ட புரோகிராம் இது. நீங்கள் தரவிறக்கும் மொன்பொருட்களில் கூடவே ஒட்டிக்கொண்டு வரும் இந்த புரோகிராமை "பசுதோல் போர்த்திய புலி" என்று சொல்லலாம். கேம்ஸ் போன்ற இலவச மென்பொருளில் இணைந்து வரும் இந்த புரோகிராம் உங்கள் அதிமுக்கிய தகவல்களைத் திருடி, புரோகிராமில் அமைக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு சமர்த்தாக அனுப்பி வைத்துவிடும்.

6. இலவச ஆண்டி வைரஸ்களில் எது சிறந்தது?


மிகச் சிறந்தது குறிப்பிட்டு சொல்லும்படியான இலவச ஆண்ட்டி வைரஸ் எதுவுமில்லை. ஒன்றுக்கொன்று தரத்தில் சிறந்ததுதான். என்றாலும் உலகின் நம்பகமான ஆண்ட்டி வைரஸ் என இதைச்சொல்லலாம். பதிவைப்படிக்க சுட்டியைச் சொடுக்கவும்.

இதே தளத்தில் Antivirus அல்லது அண்ட்டி வைரஸ் என தேடுபெட்டியின் மூலம் தேடுவதன் மூலம் நிறைய "இலவச ஆண்ட்டி வைரஸ்" புரோகிராம்களைப் பற்றிய பதிவுகளைப் பெறலாம்.

7. அலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை அறிய: 


இது துல்லியமான தகவல்களைத் தராவிட்டாலும், சற்றேறக்குறைய சரியான தகவலைக் கொடுக்கிறது.. விருப்பமெனில் சற்றுமுன் உங்களுக்கு அழைப்பு வந்த அலைபேசி எண்ணை இந்த தளத்தில் உள்ளிட்டு சோதனை செய்து பாருங்கள்.

இணையதளத்தின் முகவரி: http://www.tp2location.com/

எனக்கு ஓரளவிற்கு சரியான இடத்தினைக் காட்டியது. ஆனால் துல்லியமான இடத்தைக் காட்டவில்லை.

8. Samsung Curved Smartphone:


இது ஒரு வித்தியாசமான போன். பிளாட் ஸ்கிரீனையேப் பார்த்துட்டு இருந்த நமக்கு வித்தியாசமான உட்பக்கம் குழிந்து, வெறிப்புறம் குவிந்த ஒரு அமைப்பினை உடைய ஸ்மார்ட் போனை வழங்கியிருக்கிறது சாம்சங் நிறுவனம். இதைப்பத்தி ஒரு பதிவே இந்த தளத்தில் உள்ளது. கர்வ்ட் என்று சொல்லக்கூடிய உட்புறம் குழிந்த இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த நவீன தொழில்நுட்ப வசதிகள் அடங்கியுள்ளது. மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள சுட்டி:


9. போல்டர்களை மறைக்க, தோன்றச்செய்ய: 


சாதாரணமாக போல்டர்களை மறைக்கத் தெரிந்த கணினி பயனர்கள் அதை கொஞ்ச நாள்ல மறந்தே போயிடுவாங்க.. அப்புறும் தேடும்போது எந்த இடத்தில மறைச்சு வச்சிருக்கிறோம்ங்கிறதை மறந்துவிடுவாங்க... அதற்கான பதிவுதான் இது.


10. தொகுப்புப் பதிவுகள்: 


இந்த தளத்தில் ஏற்கனவே இடம்பெற்றிருக்கும், "பயன்மிக்க தொழில்நுட்பத் தகவல் தொகுப்பு" பதிவுகள் இரண்டு. இரண்டிலும் மென்பொருள்களைப் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 


Tags: useful tech tips, tech tips for computer, tech tips for computer users, tech tips for softwareshops reader, tech tips for all, anti virus software tips, tech tips collectons, computer tips, computer shortcuts, photoshop tips, photoshop tricks, photoshop in tamil, brandband speed, bradband speed tes, bradband capacity, bradband speed test, internet speed test online, online internet speed test, best antivrius software, antivirus software free, best free antivirus, new tech tips, samsung mobile, android samsung mobile, first curved mobile, samsung curved mobile phone, samsung curved smartphone, find calling numbers area, find spot incoming call from where, to find all programs in one second, shortcut for to find opened programs in computer, meaning of computer, explanation of word  'computer', definition of computer, abbreviation of computer, computer stand for, computer delivers meaning, online internet checker. #bestcomputertipsintamil

Post a Comment

0 Comments