மொபைலில் மருத்துவ குறிப்புகள்

மொபைலில் மருத்துவ குறிப்புகள்: 

ஆரோக்கியம் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு விஷயம். உடல் ஆரோக்கியத்திற்காக அன்றாடம் உடற்பயற்சி செய்வது அவசியம். ஆனால் இயந்திரமயமாகவிட்ட வாழ்க்கைச் சூழலில் அதற்கெல்லாம் எங்கே நேரம் என்று தள்ளிப்போட்டு, வேலை வேலை..வேலை.. என்று பறப்பவர்கள் இன்று ஏராளம். 

இவ்வாறு இருப்பவர்களுக்காகவே மொபைலில் மருத்துவ குறிப்புகளை வழங்கி, அவர்களது உடல் ஆரோக்கிய மேம்படுத்த முனைந்துள்ளது யுனிவர்செல் நிறுவனம். 
medical-tips-in-mobile-from-univercellயுனிவர்செல் நிறுவனம்: 

(Univercell)

யுனிவர்செல் டெலிகம்யூனிகேஷன் பொருட்களை (Smartphones, Tablets, Essential phones, accessories ) விற்கும் ஒரு நிறுவனம். சென்னையை அடிப்படையாக கொண்டியங்கும், செல்போன் வர்த்தகத்தில் முன்னணி வகிக்கும் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களில் இதுவும் ஒன்று. 

தனது வாடிக்கையாளர்களுக்கு "பர்பிள்டீல்" வழங்கும் மொபைல் அடிப்படையிலான புதிய தனிப்பட்ட ஆரோக்கிய குறிப்புகளை வழங்கும் சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த மதிப்பு கூடுதல் சேவை Mobile Medy Alert என்ற பெயரில் அனுப்பபடும். 

இவ்வாறு அனுப்பபடும் குறுஞ்செய்திகள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்ற சுய பரிசோதனை செய்துகொண்டு, அவற்றிற்கேற்ப செயல்பட முடியும். 

வயதானவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் இச்சேவையான முழுமையான பயனைத் தரும். 

உடல் ஆரோக்கியம் குறித்த குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு உடல் ஆரோக்கியத்தைப் பற்றி எச்சரிக்கை உணர்வை ஊட்டுவதுதானே இச்சேவையின் நோக்கம்.

 நீங்கள் ஒரு யுனிவர்செல் வாடிக்கையாளர் எனில் இச்சேவை உங்களுக்கும் கிடைக்கும். 


Tags: Univercell, online store, smartphone seller, tablets seller shop, smartphone shop in tamil nadu, online accessories store Univercell, 

Post a Comment

1 Comments

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.