ஒரு நொடியில் கம்ப்யூட்டரை Shutdown செய்ய

சில நேரங்களில் கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்திடுகையில் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். எங்காவது வெளியில் செல்ல வேண்டும் அல்லது வேலை செய்த களைப்பில் விரைவாக கம்ப்யூட்டர் Shutdown ஆகாத போது  டென்சன் உண்டாகும். 

how-to-shutdown-computer-with-in-a-second

பொதுவாக அனைத்து கம்ப்யூட்டர்களிலும் ஷட்டவுன் ஆவதற்கு முன்பு Windows is shutting down என்ற வாக்கியம் தோன்றும். பிண்ணனியில் பிராசஸ் நடைபெறுவதற்கான வட்டம் சுழன்றுகொண்டே இருக்கும். 

இதுதான் பொறுமையை சோதிக்கும் விடயம். ஷட்டவுன் கொடுத்த உடனேயே கம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆக என்ன செய்வது?

அதற்கு கீழுள்ள வழிமுறையை கையாளுங்கள். உங்களது கம்ப்யூட்டர் உடனே ஷட்டவுன் ஆகிவிடும். 
  • முதலில் டாஸ்க் மேனேஜரைத் திறக்க வேண்டும். 
  • டாஸ்க் மேனேஜரை திறக்க குறுக்குவிசைகள் (Ctrl+Alt+Delete)
  • மேற்கண்ட விசைகளை ஒருசேர அழுத்தும்போது டாஸ்க் மேனேஜர் திறந்துவிடும். 
  • அதில் Shut Down மெனு இருக்கும். 
  • அதில் Turn off என்றிருப்பதை Ctrl பட்டனை அழுத்திக்கொண்டே அழுத்தினால் உடனடியாக உங்கள் கம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆகிவிடும். 
சோதித்துப் பாருங்களேன்..!

Tags: how to shutdown computer with in a second, computer shutdown with in seconds, computer shutdown time, why take long time computer to shutdown, solve shutdown problem in computer.