வீடியோ கன்வர்ட்டர் & பிளேயர் -இலவச மென்பொருள்

Total video converter  for all smartphone device

உங்களிடம் உள்ள வீடியோவை, நீங்கள் விரும்பும் பார்மட்டிற்கு மாற்றிடப் பயன்படும் ஓர் பயனுள்ள மென்பொருள் Total Video Converter.

இந்த மென்பொருள் வழியாக MP4, Mpeg, Dat, FLV, AVI, MKV  போன்ற வடிவங்களில் மாற்றிக்கொள்ளலாம்.

free total video conveter


இது ஒரு வீடியோ கன்வர்ட்டர் மட்டும் அல்ல. இதில் கூடுதல் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வீடியோ எடிட்டர், வீடியோ பிளேயர் ஆகவும் இது செயல்படுகிறது.

இதில் உள்ள கூடுதல் வசதிகள் மூலம் DVD Burn செய்தல், பல்வேறு மொபைல்களுக்கு தகுந்தவாறு வீடியோ வடிவம் மாற்றிடல், Screen Shot எடுத்தல், Game Record எடுத்தல் போன்ற செயல்களைச் செய்திடலாம்.


இன்டர்நெட்டில் வீடியோ  Upload செய்யவும் உதவுகிறது.

ஆக இந்த ஒரே மென்பொருள் Video Editor, Video Player, Screenshot,  Game Recorder என அனைத்து வேலைகளையும் செய்யப் பயன்படுகிறது. 

சப்போர்ட் செய்யும் வீடியோ & ஆடியோ பார்மட்கள்: 

வீடியோ பார்மட்: RMVB, RM, MP4, 3GP, 3G2, PSP, MPG, MPEG, VOB, DVB, ASF, WMV, AVI, FLV, FLI, FLC, GIF y DV

ஆடியோ பார்மட்: CDA, MP3, MP2, RA, WAV, WMA, Ogg, AMR, AC3, AU y SWF

தொடர்புடைய பதிவுபுதிய மொபைல் வீடியோ கன்வர்ட்டர் மென்பொருள்

ஆங்கிலத்தில்: 

Total Video Converter is a Multi-format video converter, editor and player. 

Uses of Total Video Converter: 

  • As video apps go, Total Video Converter handles bunches of formats. 
  • Not only can it convert between various file formats.
  • It also can process videos for use on a multitude of mobile devices, for burning to DVD or uploading to the web.
  • Total Video Converter is also loaded with extra tools. 
  • There’s a basic video editor, a player, screenshot tool, game recorder and more.
  • All of these tools are available by clicking on the main interface and don’t need a separate download. 

Total video Supporting formats: 

Audio supporting formats: CDA, MP3, MP2, RA, WAV, WMA, Ogg, AMR, AC3, AU y SWF
Vídeo supporting formats: RMVB, RM, MP4, 3GP, 3G2, PSP, MPG, MPEG, VOB, DVB, ASF, WMV, AVI, FLV, FLI, FLC, GIF y DV

Tags: Free software, free video converter, Multi-video converter, total converter, video converter, வீடியோ கன்வர்ட்டர், Video Converter and Player.

Post a Comment

1 Comments

  1. பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...

    ReplyDelete

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.