உங்கள் உடலின் பிட்னஸ் பற்றி அறிந்துகொள்ள உதவும் ஆன்ட்ராய்ட் ஆப் !

உங்கள் உடல் பிட்னஸ் பற்றி தெரிந்துகொள்ள உதவும் பல ஆப்கள் இன்று வெளிவந்துவிட்டது. அவற்றில் சில அடிப்படை வசதிகளை மற்றும் பெற்றிருக்கும். ஒரு சில கூடுதல் வசிதகளை பெற்றுள்ளதோடு, இலவசமாகவும் பயன்படுத்த முடியும். அப்படிப்பட்ட ஆப்கள், உங்களுடைய உடல் பிட்னஸ் குறித்த தகவல்களை, அன்றாட உடல் இயக்கங்கள், பற்றிய தகவல்களை அளித்து, உங்களை பிட்னஸ் ஆக வைத்திருக்க உதவுகிறது. 

health and fitness android app from bingஅந்த வகையில் இன்று நாம் இந்த வலைத்தஃளத்தில் அறிமுகப்படுத்தபடும் ஒரு அருமையான ஆன்ட்ராய்ட் ஆப் தான் "பிங் ஹெல்த் & பிட்னஸ்" ஆப். (BING HEALTH AND FITNESS)

மைக்ரோசாப்டின் பிரபலமான சர்ச் என்ஜின் Bing. பிங் நிறுவனம் விண்டோஸ் 8.1இயங்குதளத்திற்கான இரண்டு புதிய அப்ளிகேஷன்களை வெளியிட்டுள்ளது. அவைகள் 1. Bing Food & Drink மற்றும் 2. Bing Health & Fitness. இவ்விரு அப்ளிகேஷன்களின் பயன்களைப் பற்றி கீழே பார்ப்போம். 

1. பிங் ஃபுட் அன்ட் டிரிங்க் (Bing Food & Drink)

 பிங் ஃபுட் அன்ட் டிரிங்க் அப்ளிகேஷனானது ஆயிரக்கணக்கான சமையல் செய்யும் நுட்பக்குறிப்புகளைக் கொண்டுள்ளது. இதில் shopping guides, culinary news என் சமையல் பற்றிய அனைத்துத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் எப்படி சமையல் செய்வது, டிப்ஸ் அன்ட் ட்ரிக்ஸ் உட்பட அனைத்துவிதமான சமையல் டெக்னிகல்களும் இடம்பெற்றிருப்பது சமையல் செய்முறை விரும்பிகளுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. 

food-and-drink-health-and-fitness-both-app-bing-released-for-windows8.1

பிங் நிறுவனம் தனது பயனர்களுக்காக உலகப் புகழ்பெற்ற world class chefs கொண்டு தேவையான டிப்ஸ் மற்றும் சமையல் செய்முறைகளை வழங்குகிறது. மேலும் பயனர்களும் அவர்களுக்குத் தெரிந்து குக்கிங் டெக்னிக்களை Add Recipe tool மூலம் இணைக்கலாம். இந்த அப்ளிகேஷனில் Instant shoping, Meal planner உட்பட பலவகைப்பட்ட சிறப்பு கூறுகள் அமைந்துள்ளன.

இந்த அப்ளிகேஷனைத் டவுன்லோட் செய்ய: Download Food and Drink apps for windows 8.1

(This application is a place where you can collect your food and drink recipes. You can add new recipe by your self or you can search from internet. If you find some on net you can add it in your collection too. There are also four sections of already saved recipes for you: food, cocktail, tea and coffee.)

2. பிங் ஹெல்த் அன்ட் பிட்னஸ்: (Bing Health & Fitness)

இந்த அப்ளிகேஷன் மூலம் பயனர்கள் நியூட்ரிசியன், பிட்னஸ் மற்றும் மருத்துவ குறிப்புகளை அறிந்துகொள்ள இயலும். இந்த அப்ளிகேஷன் மூலம் உங்களுக்கான டயட் உணவுமுறைகள், உடற்பயற்சி மற்றும் உடல்நலன் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முடியும். அத்துடன் இத்தகவல்களை Microsoft’s HealthVault ல் சிங்க் (sync) உங்களுடைய உடல்நலன் பற்றிய மருத்துவ தகவல்களையும் (such as such as blood glucose monitors, electronic scales and FitBit) அறிந்துகொள்ள முடியும்.

food-and-drink-health-and-fitness-both-app-bing-released-for-windows8.1


அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்ய சுட்டி:  Download Health and Fitness tracker apps 

(Features of this application:
Tracks your weight history
Calculates and tracks your BMI, RMR and recommended calorie intake over time
Track you body fat, cholesterol and blood pressure history
Analyze your health metrics over time via charts
Allows for multiple user profiles so additional family members can use the application as well
Track your daily calorie intake vs. your RMR and monitor your history
Search online nutrition database provided by Nutritionix API)

நன்றி. 

- சுப்புடு

Post a Comment

1 Comments

  1. பயனுள்ள தகவல்கள். நன்றி.

    ReplyDelete

Comment Policy

We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.