கணினியில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் ஒவ்வொன்றையும், கணினியின் பயன்பாட்டுக்கு முன்பு எப்படி பயன்படுத்தினோம், எதற்காகப் பயன்படுத்தினோம் என்பதை குறிக்கும் வகையில் ஒரு வினோத , வேடிக்கையான பட்டியலை இங்கு கொடுத்திருக்கிறோம்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் தனிப்பட்ட விளக்கத்துடன் இந்த பட்டியல் உள்ளது. காலம் மட்டுமல்ல.. கணியியும் நம்மை மாற்றத்தான் செய்கிறது.
ஒவ்வொரு வார்த்தைக்கும் தனிப்பட்ட விளக்கத்துடன் இந்த பட்டியல் உள்ளது. காலம் மட்டுமல்ல.. கணியியும் நம்மை மாற்றத்தான் செய்கிறது.
உதாரணமாக அப்ளிகேஷன் என்ற வார்த்தையைக் கேட்டாலே கணினித் தொடர்புடைய தகவல்களைத்தான் சொல்கிறார்கள் என்று எண்ணும் அளவிற்கு இப்போது கணினியின் ஆளுமை உள்ளது.
அதே அப்ளிகேஷன் என்ற வார்த்தைக்கு விண்ணப்பம் என்ற பொருளையே கணினி பயன்பாட்டுக்கு முன்பு பயன்படுத்தினோம்.
அதே அப்ளிகேஷன் என்ற வார்த்தைக்கு விண்ணப்பம் என்ற பொருளையே கணினி பயன்பாட்டுக்கு முன்பு பயன்படுத்தினோம்.
அன்றும் | இன்றும் |
அப்ளிகேஷன் (Application) என்பது வேலை தேடுவதற்கான விண்ணப்பம். | இன்று கம்ப்யூட்டரில் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள இயங்கும் புரோகிராம். |
அன்று குப்பைகளைத் தான் கம்ப்ரஸ் (compress) செய்வார்கள். | இன்று எளிதாகத் தகவல்களைத் தூக்கிச் செல்ல கம்ப்ரஸ் செய்கிறோம். |
எட்டுக்கால் பூச்சியில் மாளிகை தான் அன்று வெப் (Web) | இன்று உலகைச் சுற்றி பின்னப்பட்ட டிஜிட்டல் வலையே வெப் (Digital WEB) |
எலி (Rat) வாழும் இடம் தான் அன்று மவுஸ் பேட் (Mouse PAD) | இன்று நம் கரங்களில் தவழும் கம்ப்யூட்டரின் குழந்தைக்கான படுக்கை. |
கத்தரிக்கோல் (Scissor)வைத்துத் தான் அன்று கட் செய்தோம். | இன்று இரண்டு கிளிக் செய்தே வெட்டுகிறோம் |
கர்சர் (Cursor) என்பது புனிதமல்லாத தெய்வ நிந்தனை கொண்ட ஒரு சமாச்சாரம். | இன்று கம்ப்யூட்டரில் நம் கட்டளைக்குக் கண் சிமிட்டும் ஒரு கோல் போஸ்ட். |
காய்ச்சல் (Fever) வந்தால் காரணம் வைரஸ் | இன்று கம்ப்யூட்டரைக் கெடுக்கும் புரோகிராமே வைரஸ் |
கீ போர்ட் (Keyboard) என்பது அன்று ஒரு பியானோ. | இன்று நம் விரல்களுடன் இயங்கி பல பணிகளை மேற்கொள்ளும் ஒரு சாதனம். |
சி.டி. (CD)அன்று ஒரு பேங்க் அக்கவுண்ட். | இன்று பயன்படுத்தப்பட்ட பிறகு, வீணாகிப் போனால் ஆட்டோக்களிலும் சைக்கிள்களிலும் அழகுக்கு மாட்டப்படும் ஒரு தட்டு. |
பல் தேய்க்கத்தான் அன்று பேஸ்ட் (Tooth Paste) | இன்று கையில் தொடாமலேயே நிறைய கம்ப்யூட்டரில் ஒட்டுகிறோம் |
புரோகிராம் (Program) என்பது ஒரு டெலிவிஷன் ஷோ. | கம்ப்யூட்டரில் இயங்கும் ஒரு கட்டளைத் தொகுப்பு |
பொது இடத்தில் அன்ஸிப் (UnZip) செய்தால் அன்று உதைப்பார்கள். | இன்று அன்ஸிப் செய்வதனை எல்லாரும் பார்க்கலாம். |
மெமரி (Memory) என்பது வயதாகும் போது நம்மிடம் தேயும் ஒரு ஆற்றல் | இன்று கம்ப்யூட்டரின் இயக்கங்களுக்கு ஒரு தளம் |
லாக் ஆன் (:Log On)என்றால் அன்று எரியும் நெருப்பிற்கு இடும் விறகு | இன்று தங்கள் பணி தொடங்கிட அனைவரும் கம்ப்யூட்டரில் செய்திடும் முதல் செயலை இப்படித்தான் சொல்கிறோம் (Computer log on) |
விண்டோஸ் (Windows) என்பது நாம் சுத்தம் செய்ய அலுத்துக் கொள்ளும் வீட்டின் ஒரு பகுதி. | இன்று உலகை இணைக்கும் ஒரு பாலம். |
ஹார்ட் டிரைவ் (Hard Drive) என்றால் முன்பு வெகு தூரம் களைப்பு தரும் பிரயாணம். | இன்று அனைவரும் பேனா, பென்சில் இல்லாமலே எழுதும் ஒரு கம்ப்யூட்டர் பலகை.(Computer Hard Drive) |
hi, we use some words for computer related. But we use for general topic those words generally. we use word "application" for job application form. Nowadays we use "application" for computer application program. In this post explains like these words that general and computer related words.
0 Comments
Comment Policy
We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.